Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமைய‌ல் எ‌ரிவாயு இணைப்பு பெறுவதற்கு குடு‌ம்ப அ‌ட்டை க‌ட்டாய‌மி‌ல்லை: அரசு அறிவிப்பு!

Webdunia
சனி, 13 செப்டம்பர் 2008 (09:14 IST)
சமையல் எ‌ரிவாய ு இணைப்பு பெறுவதற்கு குடு‌ம் ப அ‌ட்ட ை கட்டாயமில்லை. கேஸ் முகமைகள் கேட்கும் வேறு ஆவணங்களே போதுமானது என்று த‌‌மிழ க அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில ், தற்போது எரிவாயு (சமையல் கேஸ்) இணைப்பு பெறுவதற்கு எண்ணெ‌ய ் நிறுவனங்கள், எரிவாயு முகமைக‌ள ் ஆதார ஆவணமாக குடும்ப அட்டையை வலியுறுத்துகிறது.

இதை தீர ஆராய்ந்த அரசு பொது மக்கள் எரிவாயு இணைப்புகளை பெறுவதற்கு குடும்ப அட்டை தேவை என்ற நிபந்தனையை அரசு தளர்த்தியுள்ளது.

மேலும், குடும்ப அட்டையின்றி தேசிய எண்ணெ‌ய ் நிறுவனங்களால் ஏற்கப்படும் வேறு ஏதேனும் தகுந்த ஆவண ஆதாரங்களின் அடிப்படையில் எரிவாயு இணைப்புகளை பெற்றுக் கொள்ளலாம் என்றும், எரிவாயு இணைப்பு வழங்க குடும்ப அட்டையை இனி வலியுறுத்தக் கூடாது என்றும் அரசு ஆணையிட்டுள்ளது.

குடு‌ம்ப அ‌ட்டையை த‌விர ம‌ற்ற ப‌த்து ஆவண‌‌ங்க‌ள் எவை: தொலைபேசி கட்டண ரசீது, கடவு‌சீ‌ட்ட ு, மின்கட்டண அட்டை, வீடு ஒதுக்கீடு ஆணை, ஆயுள் காப்பீடு ஆவணம், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை, வீடு பதிவு செய்த ஆவணம், வீட்டு வாடகை ரசீது, வருமான வரி செலுத்துவோருக்கான நிரந்தர கணக்கு எண் (பான் கார்டு), ஓட்டுநர் உரிமம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments