Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக‌த்‌தி‌ல் 2 நா‌ள் மழை!

Webdunia
வெள்ளி, 12 செப்டம்பர் 2008 (17:28 IST)
அடு‌த்த இர‌ண்டு நா‌ட்க‌ளி‌ல் த‌மிழக‌ம் ம‌ற்று‌ம் புது‌ச்சே‌ரி‌யி‌ல் ஆ‌ங்கா‌ங்கே மழையோ அ‌ல்லது இடியுட‌ன் கூடிய மழையோ பெ‌ய்ய‌க் கூடு‌ம் எ‌‌ன்று செ‌ன்னை வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

த‌‌மிழக‌த்‌தி‌ல் நே‌ற்று ஆ‌ங்கா‌ங்கே ஒரு ‌சில இட‌ங்க‌ளி‌ல் மழை பெ‌ய்தது. இ‌ன்று காலை 8.30 ‌நிலவர‌ப்படி பே‌ச்‌சி‌ப்பாறை, வா‌ல்பாறை, பெ‌‌ரியாறு அணை ஆ‌கிய இட‌ங்க‌‌‌ளி‌ல் 3 செ.‌மீ மழை ப‌திவா‌கியு‌ள்ளது.

க‌ன்‌னியாகும‌ரி மாவ‌‌ட்ட‌ம் பூதபா‌ண்டி, கு‌ளி‌த்தலை, த‌க்கலை, ‌நீல‌‌கி‌ரி மாவ‌ட்ட‌ம் தேவலா, நடுவ‌ட்ட‌ம் ஆ‌கிய இ‌ட‌ங்க‌ளி‌ல் தலா 2 செ.‌மீ மழையு‌ம், ‌திருநெ‌ல்வே‌லி மாவ‌ட்ட‌ம் தெ‌ன்கா‌சி, க‌ன்‌னியாகும‌ரி மாவ‌ட்ட‌ம் ம‌யிலாடி, நாக‌ர்கோ‌‌வி‌‌ல், க‌ன்‌னியாகும‌ரி ஆ‌கிய இட‌ங்க‌ளி‌ல் தலா ஒரு செ.‌மீ மழை பெ‌ய்து‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments