Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத‌ந‌ல்‌லிண‌க்க‌ உண‌ர்வு ஓ‌ங்க‌‌ட்டு‌ம்: தலைவ‌ர்க‌ள் ஓண‌ம் வா‌ழ்‌த்து!

Webdunia
வியாழன், 11 செப்டம்பர் 2008 (15:04 IST)
அறுவடை ‌திருநாளா‌ம் ஓண‌ம் ம‌க்க‌‌ளிடையே அமை‌தி, மதந‌ல்‌லிண‌‌க்க‌ உண‌ர்வை ஓ‌ங்க‌ச் செ‌ய்ய‌ப்படு‌ம் எ‌ன்று தலைவ‌ர்க‌ள் ஓண‌ம் வா‌ழ்‌த்து‌ச் செ‌ய்‌தி கூ‌‌றியு‌ள்ளன‌ர்.

த‌மிழக ஆளுந‌ர் ப‌ர்னாலா: அறுவட ை திருநாளாம ் ஓணம ், மக்களிடைய ே ஒற்றும ை, சகோதரத்துவம ், அமைத ி, மதநல்லிணக்கம ் உணர்வ ை ஓங்கச ் செய்யட்டும ் என்ற ு வா‌‌ழ்‌த்து‌ச் செ‌ய்‌தி‌யி‌ல் கூ‌றியு‌ள்ளா‌ர்.

அ.இ.அ. த ி. ம ு. க பொதுச ் செயலர ் ஜெயலலித ா: இறைவனிடம ் தன்ன ை அர்ப்பணிக் க வேண்டும ் என் ற தத்துவத்த ை ஓணம ் பண்டிக ை உணர்த்த ு‌கிறது. மக ா விஷ்ணுவின ் திருப்பாதத்த ை தலையில ் தாங்கியவரும ் தங்களுக்க ு நல்லாட்ச ி தந்தவருமா ன மகாபலிய ை வரவேற்கும ் வகையில ் மலையா ள மக்களால ் கொண்டாடப்படும ் நாள ் ஓணம ் திருநாள ்.

ஜாத ி, ம த பேதமின்ற ி அனைத்த ு தரப்பினராலும ் கொண்டாடப்படும ் ஓணம ் பண்டிக ை, ஒற்றுமைக்கும ், ஒருமைப்பாட்டிற்கும ் மதச்சார ் பின்மைக்கும ் மிகச்சிறந் த எடுத்துக ் காட்டா க விளங்க ு‌கிறது. இந் த நன்னாளில ் அனைவரும ் எல்லாம ் நலமும ், வளமும ் பெற்ற ு மகிழ்ச்சியுடன ் வாழ்வாங்க ு வா ழ வேண்டும ்.

புது‌ச்சே‌ரி முத‌ல்வ‌ர் வை‌த்‌திய‌லி‌ங்க‌ம்: இறைவன ் வாழும ் மாநிலம ் கேரளம ் என்பார்கள ். அவ்வளவ ு இயற்க ை எழில ் சார்ந் த பகுதிகள ை ஆண் ட மகாபல ி சக்கரவர்த்த ி தமக்க ு பின ் இப்போதும ் நம ் மக்கள ் தன ் ஆட்சியில ் இருந்தத ு போல ் மகிழ்ச்சியா க உள்ளார்கள ா என்பத ை அறி ய ஒவ்வொர ு ஆண்டும ் வீட ு தேட ி வருகிறார ் என்பத ு மலையா ள மொழ ி பேசும ் சகோதரர்களின ் நம்பிக்க ை, அவர ை உற்சாகமுடன ் வரவேற்பத ே திருவோணம ்.

மலையா ள மொழ ி பேசும ் மக்களின ் திருவோணப ் பெருவிழ ா உல க பார்வைய ை தன்பக்கம ் ஈர்க்கும ் என்றால ் அத ு மிகையாகாத ு. உல க மலையா ள மொழ ி பேசும ் மக்கள ் அனைவரும ் இன்ற ு போல ் என்றும ் சந்தோஷம ் பொங் க வா ழ வேண்டும ் என்ற ு ஆண்டவன ை வேண்ட ி புதுச்சேரியில ் உள் ள மலையா ள மொழ ி பேசும ் மக்களுக்க ு இந் த அரச ு அனைத்த ு உதவிகளையும ் செய் ய தயாரா க உள்ளத ு என்ற ு கூற ி திருவோ ண வாழ்த்துக்கள ை தெரிவிக்கின்றேன ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments