Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌ம்ப‌த்தூ‌ர் முன்னாள் நகரா‌ட்‌சி தலைவருக்கு 3 ஆண்டு ‌சிறை!

Webdunia
வியாழன், 11 செப்டம்பர் 2008 (17:44 IST)
ஆள ் மாறாட்டம ் செய்த ு ரயில்வே‌யி‌ல ் வேல ை வா‌ங்‌க ி மோசட ி செ‌ய் த வழக்கில ், அம்பத்தூர ் நகரமன் ற முன்னாள ் தலைவர ் ருக்மாங்கதனுக்க ு செ‌ன்ன ை ‌மா.பு.க சிற‌ப்பு ‌நீ‌த ிம‌ன்ற‌‌ம ் 3 ஆண்ட ு சிறைத ் தண்டன ை விதி‌த்தத ு.

கடந் த 2001 முதல ் 2006 ம ் ஆண்ட ு வர ை, அம்பத்தூர ் நகராட்சித ் தலைவரா க பதவ ி வகித்தவர ் ருக்மாங்கதன ். இவரத ு தாய ் மாம ா ராமசாம ி. இவ‌ர ் ரயில்வேயில ் கலா‌ச ி வேலை‌க்க ு சே‌ர்‌ந்தா‌ர ்.

கடந் த 25 ஆண்டுகளுக்க ு முன்ப ு ராமசா‌ம ி வேலையிலிருந்த ு ஓய்வ ு பெற்றார ். அவர் ஓய்வுபெற்ற பிறகு அவரை தன்னுடைய தந்தை என்று போலி சான்றிதழ் தயாரித்து வாரிசு அடிப்படையில் ருக்மாங்கதன் கலாசி வேலை வாங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டத ு.

அ‌ப்போத ு, தெற்கு ரயில்வேயிடம் சம்பளம் வாங்கி ரூ.8 லட்சத்துக்கு மேல் மோசடி செய்ததாகவும் புகார் கூறப்பட்டது. இந்த புகார் அடிப்படையில் ருக்மாங்கதன் மீது சி.பி.ஐ. காவ‌ல்துறை‌யின‌ர் வழக்குப்பதிவு செய்தனர்.

இ‌ந்த வழ‌க்கு சென்னை எழும்பூ‌ரி‌ல் உ‌ள்ள ம.பு.க ‌சிற‌ப்பு நீதிமன்றத்தில ் நட‌ந்து வ‌ந்தது. இ‌ந் த வழ‌க்‌கி‌ல ் ‌‌ நீ‌திப‌தி சரோஜினிதேவ ி நே‌ற்ற ு ‌ தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தா‌ர ்.

அ‌ப்போத ு, குற்றச்சாட்டுகள ் நிரூபிக்கப்பட்டதா க அறிவித்த ு, ருக்மாங்கதனுக்க ு 3 ஆண்ட ு கடுங்காவல ் சிறைத ் தண்டனையும ் ர ூ.9 ஆயிரம ் அபராதமும ் விதித்தார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments