Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விநாயக‌ர் ‌சிலைக‌ள் கட‌லி‌ல் கரை‌‌க்க‌ப்ப‌ட்டது!

Webdunia
சனி, 6 செப்டம்பர் 2008 (16:56 IST)
விநாயகர ் சதுர்த்தியையொட்ட ி சென்னையிலும ், புறநகர ் பகுதிகளிலும ் வைக்கப்பட்டிருந்த விநாயகர ் சிலைகள ் ஊர்வலமா க எடுத்துச ் செல்லப்பட்ட ு பலத் த பாதுகாப்புடன ் இன்ற ு கடலில ் கரைக்கப்பட்ட ன.

சிவசேனா கட்சியினர் குமார்ராஜா மற்றும் ராஜேஷ் ஏற்பாட்டின் பேரில் செய்யப்பட்ட 50‌ க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட சிலைகள் கடலில் கரைப்பதற்காக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

வண்ணாரப்பேட்டை, கொருக்குபேட்டை, ராயபுரம் பகுதியில் உள்ள சிலைகள் காசிமேடு துறைமுகத்துக்கு மாட்டு வண்டியிலும், டெம்போ வேனிலும் ஏற்றி செல்லப்பட்டது. ‌ பி‌ன்ன‌ர் ராட்சத கிரேன் உதவியுடன் கட்டுமரத்தில் ஏற்றி சென்று கடலில் கர ை‌க்க‌ப்ப‌ட்டது.

தென்சென்ன ை, மத்திய சென்னை பகுதியில் இருந்து எடுத்து செல்லப்பட்ட நூ‌ற்று‌க்கண‌க்கான சிலைகள் பட்டினபாக்கம் கடற்கரையில் கரைக்கப்பட்டன. இன்று மட்டும் 400க்கும் மேற்பட்ட சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments