Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌‌ப்.15 ஆ‌ம் தே‌தி முத‌ல் த‌மிழக‌ம் முழுவது‌ம் அரசு கே‌பி‌ள் டி.‌வி. சேவை தொட‌க்க‌ம்!

Webdunia
செப்டம்பர ் 15 ஆ‌ம ் தேத ி முதல ் தமிழகம ் முழுவதும ் அரச ு கேபிள ் ட ி. வ ி. கார்ப்பரேஷன ் தனத ு சேவைய ை வழங்கும் எ‌ன்று த‌‌மிழ க அரச ு அ‌றி‌‌வி‌த்து‌ள்ளத ு.

இத ு தொட‌ர்பா க த‌‌மிழ க அரச ு இ‌ன்ற ு வெ‌‌ளி‌யி‌ட்டு‌ள் ள செ‌‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல ், " அரச ு கேபிள ் ட ி. வ ி. நிறுவனத்துக்க ு சன ் ட ி. வ ி. தனத ு சேனல்கள ை தருவதற்க ு தாமதித்த ு வருவதுடன ் தொடர்ந்த ு இழுத்தடித்துக ் கொண்டிருக்கிறத ு. அத ு மட்டுமல்லாமல ் அரச ு கேபிள ் ட ி. வ ி. நிறுவனத்திற்க ு சேனல்கள ் த ர நாங்கள ் காலதாமதம ் செய்யவில்ல ை. அரச ு அதிகாரிகள்தான ் கா ல அவகாசம ் கேட்டிருக்கிறார்கள ் என்ற ு சன ் நெட்வொர்க ் ஒர ு முழுப ் பொய்ய ை அறிக்கையாகக ் கொடுத்திருக்கிறார்கள ்.

அரச ு கேபிள ் ட ி. வ ி. நிறுவனம ் சன ் நெட ் வொர்க ் நிறுவனம ் கேட் ட சட்டப்படியா ன அனைத்த ு விவரங்களையும ் அவ்வப்போத ு கொடுத்தும ் கூ ட அவர்களத ு சேனல்கள ை அரச ு கேபிள ் ட ி. வ ி. நிறுவனத்திற்க ு வழங்காமல ் தாமதம ் செய்த ு கொண்ட ு வருகிறார்கள ். அரச ு கேபிள ் ட ி. வ ி. நிறுவனத்தின ் சார்பில ் கா ல அவகாசம ் எந் த கட்டத்திலும ் சன ் நெட்வொர்க ் நிறுவனத்திடம ் கேட்கப்படவ ே இ‌ல்ல ை.

ஏற்கனவ ே திட்டமிட்டபட ி அண்ண ா பிறந் த நாளா ன செப்டம்பர ் 15 ஆ‌ம ் தேத ி முதல ் சென்ன ை மாநகரத்திலும ், வேலூரிலும ், நெல்லையிலு‌ம ் அமைக்கப்பட்ட ு வரும ் கட்டுப்பாட்ட ு மையத்தின ் மூலம ் மதுர ை உள்ளிட் ட தென ் மாவட்டங்களிலும ் அரச ு கேபிள ் ட ி. வ ி. தனத ு சேவைய ை வழங்கி ட உள்ளத ு.

தஞ்சையிலும ், கோவையிலும ் அமைக்கப்பட்டுள் ள கட்டுப்பாட்ட ு மையங்கள ் மூலம ் அரச ு கேபிள ் ட ி. வ ி. தனத ு சேவைய ை தற்போத ு வழங்க ி வருகிறத ு.

செப்டம்பர ் 15 ஆ‌ம ் தேத ி முதல ் தமிழகம ் முழுவதும ் அரச ு கேபிள ் ட ி. வ ி. கார்ப்பரேஷன ் தனத ு சேவைய ை வழங்கும ். அரச ு கேபிள ் ட ி. வ ி கார்ப்பரேஷனின ் முயற்சிகளுக்க ு அனைத்த ு கேபிள ் ஆபரேட்டர்களும ், தொலைக்காட்ச ி ஒளிப்பரப்பாளர்களும ், பொதுமக்களுக்க ு குறைந் த கட்டணத்தில ் தரமா ன சேவைய ை வழங்கி ட முழுமையா க ஒத்துழைக் க வேண்டும ் என்ற ு கேட்டுக ் கொள்ளப்படுகிறத ு" எ‌ன்று கூறப்பட்டுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments