Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.50 ‌ல‌ட்ச‌ம் ம‌தி‌ப்பு‌ள்ள க‌ள்ள நோ‌‌ட்டு கட‌த்‌த முய‌ன்றவ‌ர் கைது!

Webdunia
செவ்வாய், 2 செப்டம்பர் 2008 (17:47 IST)
செ‌ன்னை‌‌யி‌ல் இரு‌ந்து அய‌ல்நா‌ட்டு‌க்கு ரூ.50 ல‌ட்ச‌ம் ம‌தி‌ப்பு‌ள்ள க‌ள்ள நோ‌ட்டுகளை கட‌‌த்த முய‌ன்றவரை சு‌ங்க‌த்துறை அ‌திகா‌ரிக‌ள் இன்று சென்னை விமான நிலையத்தில் கைது செ‌ய்தன‌ர்.

தூ‌த்து‌க்குடி மா‌வ‌ட்ட‌ம ், காய‌ல்ப‌ட்டண‌த்தை சே‌ர்‌ந்தவ‌ர் அ‌ப்து‌ல்ஹச‌ன் (55). இவ‌ர் சவூ‌தி அரே‌பியா ஏ‌ர்லை‌ன்‌‌ஸ் மூல‌ம் ஜெ‌டாஹ் செ‌ல்வத‌ற்காக இ‌ன்று செ‌ன்னை ‌மீன‌ம்பா‌க்க‌ம் ‌விமான ‌நிலையத்திற்கு வ‌ந்தா‌ர்.

அ‌ப்போத ு, சு‌ங்க‌த்துறை‌யின‌ர் அ‌ப்து‌ல்ஹச‌ன் உடமைகளை சோதனை செ‌ய்த போது ரூ.500, ரூ.1,000 மதிப்பிலான க‌‌ள்ள நோ‌ட்டு‌க‌ள் இரு‌ந்தது. அவ‌‌ற்‌றி‌ன் ம‌தி‌ப்பு ரூ.50 ல‌‌ட்ச‌ம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
‌ பி‌ன்ன‌ர் அவ‌ரிட‌ம ், சு‌ங்க‌த்துறை அ‌திகா‌ரிக‌ள் ‌தீ‌விர ‌விசாரணை நட‌த்‌தின‌ர். அ‌ப்போத ு, ஹ‌ஜ் பய‌ணிகளு‌க்கு உணவு ம‌ற்று‌ம் து‌ணிக‌ள் வா‌ங்குவத‌ற்காக இ‌ந்த பண‌த்தை கொ‌ண்டு செ‌‌ல்வதாக அப்துல்ஹசன் கூ‌றினா‌ர்.

ஆனா‌ல ், அ‌திகா‌ரிக‌ள் ரூ.5,000 ‌க்கு‌ம் மே‌ல் இ‌ந்‌திய பண‌த்தை கொ‌ண்டு செ‌ல்ல முடியாது எ‌ன்று தெ‌ரி‌வி‌த்தன‌ர். இதுப‌ற்‌றி தன‌க்கு எதுவு‌ம் தெ‌ரியாது எ‌ன்று அ‌ப்து‌ல்ஹச‌ன் கூ‌றினா‌ர்.

இத‌னிடையே கைது செ‌ய்ய‌ப்ப‌ட்ட அ‌ப்து‌ல் ஹச‌னுக்கு ஹவாலா மோசடி‌யி‌லும் தொடர்பிருக்கலாம் எ‌ன வருவா‌ய்துறை அ‌திகா‌ரிக‌ள் ச‌‌ந்தே‌க‌ப்படு‌‌கி‌ன்றன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments