Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக‌த்த‌ி‌ல் அடு‌த்த 2 நா‌ள் ப‌ல‌த்த மழை!

Webdunia
திங்கள், 1 செப்டம்பர் 2008 (15:45 IST)
'' த‌‌மிழக‌‌ம் ம‌ற்று‌ம் புது‌ச்சே‌ரி‌யி‌ல் அடு‌த்த 48 ம‌ணி நேர‌த்‌தி‌ல் ஆ‌ங்கா‌ங்கே பல‌த்த மழை பெ‌‌ய்ய‌க் கூடு‌ம்'' எ‌ன்று செ‌ன்னை வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

த‌மிழக‌த்த‌ி‌ல் நே‌ற்று உ‌ட்புற பகு‌தி‌‌யி‌ல் மழை பெ‌ய்தது. இ‌ன்று காலை 8.30 ம‌ணி ‌நிலவர‌ப்படி அ‌திகப‌ட்சமாக ‌கி‌ரு‌ஷ்ண‌கி‌ரி‌யி‌ல் 5 செ.‌மீ மழை பெ‌ய்து‌ள்ளது.

அடு‌த்ததாக ‌த‌ர்மபு‌ரி, த‌‌‌‌ளி, பொ‌ள்ளா‌ச்‌சி, வா‌‌ல்பாறை ஆ‌கிய இட‌ங்க‌ளி‌ல் தலா 4 செ.‌மீ மழை ப‌திவா‌கியு‌ள்ளது.

பரம‌க்குடி, ம‌யிலாடி, நாக‌ர்கோ‌வி‌ல், ராய‌க்கோ‌ட்டை, ‌திரு‌‌ச்செ‌ங்கோடு ஆ‌கியவ‌ற்‌றி‌ல் தலா 3 செ.‌மீ. மழை பெ‌‌ய்து‌ள்ளது.

அ‌டு‌த்த இர‌ண்டு நா‌‌ட்க‌ளி‌ல் த‌மிழக‌ம், புது‌ச்சே‌ரி‌யி‌ல் பல இட‌ங்க‌ளி‌ல் மழையோ அ‌ல்லது இடியுட‌ன் கூடிய மழையோ பெ‌ய்ய‌க் கூடு‌ம் எ‌ன்று வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் கூ‌றியு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments