Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சம‌ச்‌‌சீ‌ர் க‌ல்‌வி கொ‌ண்டு வர வே‌ண்டு‌ம் : ராமதா‌ஸ் வலியுறு‌த்த‌ல்!

Webdunia
திங்கள், 1 செப்டம்பர் 2008 (16:32 IST)
டாடா ‌பி‌ர்லா முத‌ல் பா‌ட்டா‌ளிக‌ள் ‌வீ‌‌ட்டு குழ‌ந்தைக‌ள் வரை‌யிலு‌ம் ஒரே ‌‌விதமான க‌‌ல்‌வி ‌‌கிடை‌க்க சம‌‌ச்‌சீரான க‌ல்வ‌ி முறையை கொ‌ண்டு வர வே‌ண்டு‌ம் எ‌ன்று ப ா.ம. க நிறுவனர் ர ாமதாஸ் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
ப ா.ம. க தலைவர் கோ.க. மணியின ் இ‌ல்ல‌த்‌ ‌ திருமண ‌விழா‌வி‌ல் அ‌க்க‌‌ட்‌சி‌யி‌ன் ‌நிறுவன‌ர் ராமதா‌ஸ் கல‌ந்து கொ‌ண்டு மணம‌க்களை வா‌ழ்‌த்‌தி பே‌சினா‌ர்.

அ‌ப்போது அவ‌ர் பேசுகை‌யி‌ல், ப ா.ம.க. வ ை பொறுத்தவர ை டாட ா, பிர்ல ா குடும்பத்தின ் குழந்தைகள ் முதல ் பாமரர ், பாட்டாளிகள ் வீட்ட ு குழந்தைகள ் வரையிலும ் ஒர ே விதமா ன, தரமா ன கல்வ ி கிடைக்கப்பெ ற வேண்டும ் என்பதுதான ். அப்படிப்பட் ட சமச்சீரா ன கல்வ ி முறைய ை இங்க ே கொண்டுவ ர வேண்டும் எ‌ன்று ராமதா‌ஸ் வ‌லியுறு‌த்‌தினா‌ர்.

அதேபோ ல, குடியரசு‌த் தலைவரு‌க்கு‌ம ், சாதார ண குடிசையில ் வாழும ் ஏழைக்கும ் ஒர ே விதமா ன மருத்து வ வசத ி கிடைக் க வேண்டும் எ‌ன்று கு‌றி‌ப்‌பி‌ட்ட ராமதா‌ஸ், ஒர ு சமுதாயம ் உய ர வேண்டும ் என்றால ் கல்வ ி அவசியம ். அந் த சமுதாயம ் அழி ய வேண்டும ் என்றால ் அதற்க ு மத ு இருந்தால ் போதும் எ‌ன்றா‌ர்.

மே‌லு‌ம் அவ‌ர் கூறுகை‌யி‌ல், தொழில ் வளர்ச்சிய ை கணக்கிட்டால ் இந்தியாவில ் முன்னணியில ் உள் ள 10 மாநிலங்களில ் தமிழகம ் இடம்பெறவில்ல ை. இங்க ு தொழில ் தொடங் க வருபவர்களுக்க ு அதற்குரி ய வசதிகள ை ஒர ே இடத்தில ் உடனடியா க உருவாக்கித்த ர வேண்டும ். அத்தகை ய நில ை இங்க ே இல்ல ை.

கல்விய ை தனியாருக்க ு விட்ட ு விட்ட ு அரச ே மதுவ ை விற்கும ் அதிர்ச்சிமிக் க கொடும ை இங்க ே நடக்கிறத ு. நல் ல சமுதாயமும ், நல் ல நாடும ் உருவாவதற்க ு நம்முடை ய பண்பாடும ், கலாச்சாரமும ் காப்பாற்றப்ப ட வேண்டும் எ‌ன்று ராமதா‌ஸ் கூ‌றினா‌ர்.

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments