Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ன்னை: மாரத்தா‌ன் போ‌ட்டி‌யி‌ல் கல‌ந்து கொ‌ண்ட மாணவர் மரணம்!

Webdunia
ஞாயிறு, 31 ஆகஸ்ட் 2008 (16:08 IST)
செ‌ன்னை‌யி‌ல ் இ‌ன்ற ு நட‌ந் த மா ரத்தா‌ன ் போ‌ட்டி‌யி‌ல ் கல‌ந்த ு கொ‌ண் ட மாணவ‌ர ் ஒருவ‌ர ் மாரடை‌ப்ப ு ஏ‌ற்ப‌ட்ட ு மரண‌ம ் அடை‌ந்தா‌ர ்.

சென்னை மெ‌ரீனா‌வில‌ ் இன்று நட‌ந் த மாரத்தான் போட்ட ி‌ யி‌ல ் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓரம்பள்ளியை சேர்ந்த சந்தோஷ் (22) எ‌ன்பவரு‌ம ் கல‌ந்த ு கொ‌ண்டா‌ர ். இவ‌ர ் அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். செ‌ன்ன ை ஐஸ் அவுசில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்தார்.

இவர் இன்று நடைபெற்ற 21 கி.மீ. மாரத்தான் போட்டியில் ப‌ங்கேற்றார். இதில் பங்கேற்ற சந்தோஷ் குமார் காந்தி சிலை அருகே மாரத்தான் போட்டி முடியும் தருவாயில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.

உடனடியாக அங்கிருந்த மரு‌த்துவ‌ர்க‌ள ் அவருக்கு சிகிச்சை அளித்தனர். பின்னர் அடையாறில் உள்ள தனியார் மரு‌த்துவமனை‌க்க ு கொ‌ண்ட ு செ‌ன்றன‌ர ். அவரை பரிசோதித்த மரு‌த்துவ‌ர்க‌ள ் மாணவ‌ர ் சந்தோஷ்குமார் ஏ‌ற்கனவ ே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அ‌றி‌ந்தது‌ம ் மெரீனா காவ‌ல்துறை‌யின‌ர ் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மாரடைப்பு ஏற்பட்டு இவர் இறந்திருக்கலாம் என்று காவ‌ல்துறை‌யின‌ர ் தெரிவித்தனர ்.

இத‌னிடையே மரண‌ம் அடை‌ந்த மாணவர் குடும்பத்திற்கு 'கிவ் லைவ ்' அமைப்பு சார்பில் ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று கவிஞர் கனிமொழி அறிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments