Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரமலான் நோன்பு நேரத்தில் மின் வெட்டு கூடாது: முஸ்லிம் அமைப்பு கோரிக்கை!

Webdunia
ஞாயிறு, 31 ஆகஸ்ட் 2008 (11:44 IST)
'' ரமலான் நோன்பு முடியும் வரை தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும ்'' என்று முதல்வருக்கு, அனைத்து முஸ்லிம் ஜமா அத் உரிமை பாதுகாப்பு குழு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக அனைத்து ஜமாஅத் உரிமை பாதுகாப்பு குழு தலைவர் சையத்காஜா மொய்தீன், பொது செயலாளர் அஜ்மல்கான் ஆகியோர் முதல்வ‌ர் கருணா‌நி‌திக்கு அனுப்பியுள்ள மனுவில ், புனித ரமலான் நோன்பு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தொடங்கி ஒரு மாதம் கடைபிடிக்கப்படும்.

இந்த நாட்களில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நோன்பு திறக்கும் வேலை, சிறப்பு தொழுகை, நோன்பு நோற்றல் போன்ற சமய கடமைகள் செய்யப்படும். இந்த கால கட்டங்களில் மின்சாரம் தடைபட்டால் சிரமங்களை சந்திக்க நேரிடும். அதனால், நோன்பு நாட்கள் முடியும் வரை தடையின்றி மின்சாரம் வழங்க மின்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும ்'' எ‌ன்று மனுவில் கூறியுள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments