Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ந‌‌‌ளி‌னியை விடுதலை செ‌ய்ய முடியாது: செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் த‌மிழக அரசு மனு‌த்தா‌க்க‌ல்!

Webdunia
வெள்ளி, 29 ஆகஸ்ட் 2008 (16:12 IST)
முன்னாள ் பிரதமர ் ராஜீவ்காந்த ி கொல ை வழக்கில ் தண்டன ை பெற் ற நளின ி உ‌ள்பட மூ‌ன்று பேரை சிறையிலிருந்த ு மு‌ன்கூ‌ட்டியே விடுதல ை செய்ய முடியாது எ‌ன்று தமிழ க அரசு சென்ன ை உயர் நீதிமன்றத்தில் மனு‌த் தா‌க்க‌ல் செ‌ய்து‌ள்ளது.

webdunia photoFILE
ராஜீவ்காந்த ி கொல ை வழக்கில ் ஆயுள ் தண்டன ை பெற் ற நளின ி, தன்ன ை முன்கூட்டிய ே விடுதல ை செய் ய தமிழ க அரசுக்க ு உத்தரவிடக ் கோர ி சென்ன ை உயர் நீதிமன்றத்தில ் மனுத்தாக்கல ் செய்திருந்தார ். இந் த வழக்கில ் ஆயுள ் தண்டன ை பெற் ற ஜெயகுமார ், ராபர்ட ் பயாஸ ் ஆகியோரும ் தங்கள ை விடுதல ை செய் ய அரசுக்க ு உத்தரவிடக்கோர ி மனுத்தாக்கல ் செய்திருந் தன‌ர்.

இ‌ந்த மனு‌க்க‌ளை ‌விசா‌ரி‌த்த நீதிபதி நாகமுத்த ு, இது தொட‌ர்பாக த‌‌மிழக அ ரசு ப‌தி‌ல் மனு தா‌க்க‌ல் செ‌ய்ய உ‌த்தர‌வி‌ட்டிரு‌ந்தா‌‌ர்.

இதை‌த் தொட‌ர்‌ந்து இ‌ந்த வழ‌க்கு இ‌ன்று ‌நீ‌திப‌தி நாகமு‌த்து மு‌ன்‌னிலை‌யி‌ல் ‌விசாரணை‌க்கு வ‌ந்தது. அ‌ப்போது த‌மிழக அரசு சா‌‌ர்‌பி‌ல் மாநி ல உள்துற ை செயலாளர ், சிறைத்துற ை கூடுதல் தலைமை இய‌க்குன‌ர் ஆகியோர ் சார்பில ் மனு‌‌த் தாக்கல ் செய்யப் ப‌ட்டது.

இ‌ந்த மனு‌வி‌ல், ராஜீவ்காந்த ி கொல ை வழக்கில ் தண்டன ை பெற்றவர்கள ை விடுதல ை செய்யக்கூடாத ு என்ற ு மாநி ல அரச ு கொள்க ை அளவில ் முடிவெடுத்துள்ளத ு. ஏனெனில ், குற்றவியல ் நடைமுற ை சட்டம ் 435 ன ் படி ம‌த்‌திய புலனா‌ய்வு கழக‌ம் புலன ் விசாரண ை செய் த வழக்கில ் மாநி ல அரச ு தலையி ட முடியாத ு.

நளின ி உள்ளிட் ட 3 பேரும ் தங்கள ை விடுதல ை செய்யக்கோர ி ஆலோசன ை குழ ு முன்ப ு மனுத ் தாக்கல ் செய்திருந ் த விண்ணப்பங்கள ை ஆலோசன ை குழ ு நிராகரித்துள்ளத ு. அவர்கள ் 3 ப ே‌ரி‌ன் மனுக்கள ை நிராகரித் த ஆலோசன ை வாரியம ், இதற்க ு 3 காரணங்கள ை குறிப்பிட்டுள்ளத ு. முன்னாள ் பிரதமர ை கொல ை செய்தத ு, திட்டமிட்ட ு கொடூரச ் சம்பவத்த ை நிகழ்த்தியத ு, விடுதலைப்புலிகள ் மீதா ன உணர்வ ு இன்னும ் குறையாமல ் உள்ளத ு என்ற ு ஆலோசன ை வாரியம ் கூறியுள்ளத ு. இந் த பரிந்துரைய ை ஏற்ற ு நளினிய ை விடுதல ை செய் ய முடியாத ு என்ற ு தமிழ க அரச ு உத்தரவ ு பிறப்பித்தத ு.

நளினியின ் நன்னடத்தைக்கா க அவருடை ய சிற ை தண்டன ை காலத்தில ் 545 நாட்கள ை சிறைத்துற ை குறைத்துள்ளத ு. 20 ஆண்டுகளுக்க ு மேலா க சிறையில ் இருப்பவர்கள ் தண்டனைய ை குறைக்கலாம ் என்பத ு நிர்வா க காரணமா க எடுக்கப்பட்டத ு. இந் த வழக்கில ் அத ு பொருந்தாத ு. ஆகவ ே, நளின ி உட்ப ட 3 பேர ் தாக்கல ் செய் த மனுக்கள ை தள்ளுபட ி செய் ய வேண்டும் என‌்று மனுவில ் கூறப்பட்டுள்ளத ு.

மத்தி ய அரசின ் சார்பில ் மனுத ் தாக்கல ் செய் ய காலஅவகாசம ் வேண்டும ் என்ற ு கூடுதல ் சொலிசிட்டர ் ஜெனரல ் ரவீந்திரன ் கேட்ட ு‌க் கொ‌ண்டதையடு‌த்து வழக்க ு விசாரணைய ை செப்டம் ப‌ர் 17 ஆ‌ம் தேதிக்கு நீதிபதி நாகமு‌த்து த‌ள்ள‌ி வை‌த்தா‌ர்.

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments