Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை‌யி‌ல் பல‌த்த மழை: அணைக‌ளி‌‌ன் ‌நீ‌ர்ம‌ட்ட‌ம் '‌கிடு‌கிடு' உய‌ர்வு!

Webdunia
வியாழன், 28 ஆகஸ்ட் 2008 (15:38 IST)
மதுர ை ம‌ற்று‌ம ் அதனை‌ச ் சு‌ற்‌றியு‌ள்ள‌ப ் ப‌கு‌திக‌ளி‌ல ் நே‌ற்‌றிரவ ு ஒ‌ன்றர ை ம‌ண ி நேர‌த்து‌க்கு‌ம ் மேலா க பல‌த் த மழ ை பெ‌ய்தத ு. இதனா‌ல ் அணைக‌ளி‌ன ் ‌ நீ‌ர்ம‌‌ட்ட‌ம ் க‌ணிசமா ன அளவ ு உய‌ர்‌ந்தத ு.

பல‌த் த மழை காரணமாக தெரு‌க்க‌ளி‌ல ் வெ‌ள்ள‌ம ் பெரு‌க்கெடு‌த்த ு ஓடியத ு. பெர ு‌ ம்பாலா ன இட‌ங்க‌ளி‌ல ் ‌ இரவ ு முழுவது‌ம ் ‌ மி‌ன்சார‌ம ் தடைப‌ட்டத ு.

மதுரை‌ நக‌ரி‌ல ் 95.4 ‌ ம ி.‌‌ ம ீ. மழையு‌ம ், சா‌த்தையாற ு அணை‌யி‌ல ் 105‌ ம ி.‌‌ ம ீ. மழையு‌ம ் பெ‌ய்து‌ள்ளதா க பொது‌ப்ப‌ணி‌த்துற ை அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

ம‌ற் ற இட‌ங்களா ன மே‌ட்டு‌ப்ப‌ட்டி‌யி‌ல ் 39 ‌ ம ி.‌‌‌ ம ீ., ஆ‌ண்டி‌ப்ப‌ட்ட ி 38 ‌ ம ி.‌‌‌ ம ீ., கு‌ப்பனா‌ம்ப‌ட்ட ி 31.3‌ ம ி.‌‌‌ ம ீ., சோ‌த்து‌ப்பாற ை அண ை 25‌ ம ி.‌‌‌ ம ீ., பெ‌ரியா‌ர ் அண ை 26‌ ம ி.‌‌‌ ம ீ., வைக ை அண ை ம‌ற்று‌ம ் உ‌த்தமபாளைய‌த்‌தி‌ல ் தல ா 24‌ ம ி.‌‌‌ ம ீ., ‌ வீரபா‌ண்ட ி 23‌ ம ி.‌‌‌ ம ீ., க‌ல்ல‌ந்‌தி‌‌ர ி 18.4 ‌ ம ி.‌‌‌ ம ீ., பேரண ை 18‌ ம ி.‌‌‌ ம ீ., தே‌க்கட ி 17 ‌ ம ி.‌‌‌ ம ீ., ம‌ஞ்சளாற ு 10‌ ம ி.‌‌‌ ம ீ. மழையு‌ம ் பெ‌ய்து‌ள்ளத ு.

பெ‌ரியா‌ர ் அணை‌யி‌ன ் ‌ நீ‌ர்ம‌‌ட்ட‌ம ் 126.60 அடியா க ( அ‌திகப‌ட் ச கொ‌ள்ளவ ு 136 அட ி) உய‌ர்‌ந்தத ு. அணை‌க்க ு ‌ நீ‌‌ர்வர‌த்த ு ‌ வினாடி‌க்கு 1,434 க ன அடியாகவு‌ம ், அணை‌யி‌லிரு‌ந்த ு வெ‌‌ளியேறு‌ம ் ‌ நீ‌ரி‌ன ் அளவ ு ‌ வினாடி‌க்கு 1,424 க ன அடியாகவு‌ம ் இரு‌ந்தத ு.

வைக ை அணை‌யி‌ன ் ‌ நீ‌ர்ம‌‌ட்ட‌ம ் 65.62 அடியா க ( அ‌திகப‌ட் ச கொ‌ள்ளவ ு 71 அட ி) உய‌ர்‌ந்தத ு. அணை‌க்க ு வரு‌ம ் ‌ நீ‌ரி‌ன ் அளவ ு ‌வினாடி‌க்க ு 2,111 க ன அடியாகவு‌ம ், வெ‌ளியேறு‌ம ் ‌ நீ‌ரி‌ன ் அளவ ு ‌வினாடி‌க்க ு 41 க ன அடியாகவு‌ம ் இரு‌ந்தத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments