Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
சமூகத்தில் பெண்கள் ஒதுக்கப்படுகிறார்கள்: கனிமொழி வேதனை!
ஈரோடு செய்தியாளர் வேலுச்சாமி
Webdunia
வியாழன், 28 ஆகஸ்ட் 2008 (14:00 IST)
சமுதாயத்தில ் பெண்களும ், அவர்களின ் உரிமைகளும ் மறுக்கப்படுகிறத ு எ ன கவிஞர ் கனிமொழ ி வேதன ை தெரிவித்துள்ளார ்.
webdunia photo
FILE
ஈரோட ு மாவட்டம ், சத்தியமங்கலம ் பண்ணார ி அம்மன ் பொறியியல ் கல்லூரியில ் பெண்கள ் மேம்பாட்ட ு அமைப்ப ு தொடக் க விழ ா நடைபெற்றத ு. விழாவிற்க ு வந் த அனைவரையும ் உதவ ி பேராசிரிய ை லட்சும ி வரவேற்றார ்.
பண்ணார ி அம்மன ் குழுமங்களின ் தலைவர ் டாக்டர ் எஸ ். வ ி. பாலசுப்பிரமணியம ் தலைம ை தாங்க ி பேசினார ்.
விழாவில ் கோவ ை சங்கர ா கண ் மருத்துவமன ை இயக்குனர ் ராதாரமண ி சிறப்புரையாற்றினார ். சத்தியமங்கலம ் சட்டமன் ற உறுப்பினர ் எல ். ப ி. தர்மலிங்கம ் வாழ்த்த ி பேசினார ். புதியதா க தொடங் க ப்பட் ட பெண்கள ் மேம்பாட்ட ு இயக்கத்த ை மாநிலங்களவ ை உறுப்பினரும ், கவிஞருமா ன கனிமொழி தொடங்க ி வைத்த ு விழ ா பேருர ை ஆற்றினார ்.
அப்போத ு அவர ் கூறியதாவத ு, இந் த சமுதாயத்தில ் பெண்கள ் இரண்டாம ் தரமா ன குடிமகனாய ் மதிக்கப்படுகின்றனர ். தான ் நினைப்பத ை பெண்கள ் சுதந்திரமாய ் செய்ய முடிவதில்ல ை. பெரும்பான்மையா ன இடங்களில ் பெண்களின ் உரிமைகள ், சுதந்திரங்கள ் மறுக்கப்படுகிறத ு. சி ல பெண்கள ் மட்டும ே சாதித்துள்ளனர ். ஆனால ் ஒவ்வொற ு பெண்களும ் சாதிக் க வேண்டும ்.
பெண்களுக்க ு எல்ல ை கோடுகள ் போடப்படுகிறத ு. தன ் திறம ை, அ றிவ ை பெண்கள ் வெளிப்படுத்தினால ் அவள ் ஆங்காரம ் பிடித்தவள ் என்கின்றனர ். சமுதாயத்தில ் பெண்கள ் ஒதுக்கப்படுகின்றனர ், பெண்களுக்க ு சுவாசிக்ககூ ட உரிம ை மறுக்கப்படுகிறது என்ற ு கனிமொழி கூறினார ்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!
ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!
கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்
சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!
புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?
Show comments