Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌ரி‌சி கட‌த்த‌லி‌ல் ஈடுப‌ட்டா‌ல் ஓ‌ட்டுன‌ர் உ‌ரிம‌ம் ர‌த்து: த‌மிழக அரசு எ‌ச்ச‌ரி‌க்கை!

Webdunia
வியாழன், 28 ஆகஸ்ட் 2008 (12:39 IST)
அ‌ரி‌ச ி கட‌த்த‌லி‌ல ் ஈடுப‌ட்டா‌ல ் வாகனங்களின் அனுமதிச் சீட்டுகள ், பதிவுச் சான்றுகள் மற்றும் ஓட்டுநர்களின் உரிமங்கள் ரத்து ச ெ‌ ய்யப்படு‌ம் எ‌ன்று த‌மிழக அரசு எ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளது.

இது கு‌றி‌த்து த‌மிழக அரசு வெ‌ளி‌‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌‌பி‌ல், "பொது விநியோக திட்டத்தின்க ீ‌‌ ழ் அத்தியாவசிய பொருளான அரிசி கடத்தலை தடுக்க அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசின் உத்தரவிற்கிணங்க உணவு பொருள் வழங்கல் துறையினரின் ஒத்துழைப்புடன் போக்குவரத்து துறை பொது விநியோக திட்டத்தின்க ீ‌‌ ழ் இன்றியமையாப் பண்டங்களை கள்ளத்தனமாக வாகனங்களில் எடுத்துச் செல்வதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறத ு.

போக்குவரத்து துறையின் அனைத்து அதிகாரிகளுக்கும் மேலே கூறப்பட்ட இனங்களில ் தீவிர தணிக்கைகள ் மேற்கொள்வதுடன் பிற துறைகளிலிருந்து பெறப்படும் அறிக்கைகளின ் அடிப்படையில் கள்ளத்தனமாக அரிசி கடத்த பயன்படுத்தப்படும் வாகனங்களின் அனுமதி, பதிவுச ் சான்று மற்றும் ஓட்டுநர் உரிமங்களை ரத்து ச ெ‌ ய்ய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

இதுநாள் வரை போக்குவரத்து துறை அதிகாரிகளால் 198 அனுமதிச் சீட்டுகள், 165 பதிவுச ் சான்றுகள் மற்றும் 188 ஓட்டுநர் உரிமங்கள் ரத்து ச ெ‌ ய்யப்பட்டுள்ளது.

எனவே சரக்கு வாகன உரிமையாளர்கள் அனுமதிதாரர்கள் மற்றும் ஓட்டுநர்கள் ஆகியோர ் இம்மாதிரி சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது எனவும் அவ்வாறு ஈடுபடும ் வாகனங்களின் அனுமதிச் சீட்டுகள ், பதிவுச் சான்றுகள் மற்றும் ஓட்டுநர்களின் உரிமங்கள ் பறிமுதல் ச ெ‌ ய்யப்பட்டு ரத்து ச ெ‌ ய்யப்படுவதோடு மேற்கண்ட இனத்தில் சோதனைகள ் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறத ு" எ‌ன்ற ு கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments