Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவித்ததும் கூட்டணி பற்றி முடிவு: ராமதாஸ்!

Webdunia
திங்கள், 25 ஆகஸ்ட் 2008 (11:21 IST)
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகே கூட்டணி ப‌ற்‌ற ி முடிவ ு செ‌ய்வோ‌ம ். அதுவர ை ஆ‌க்க‌‌ப்பூ‌ர்வமா ன எ‌தி‌ர்‌க்க‌ட்‌சியா க செய‌ல்படுவோ‌ம ் எ‌ன்ற ு ப ா.ம.க. ‌ நிறுவன‌ர ் ம‌ரு‌த்துவ‌ர ் ராமதா‌ஸ ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌‌த ி உ‌ள்ப ட தி.மு.க. தலைவர்களை பற்றி 'காடுவெட்ட ி' குரு அவமானகரமா க பே‌சியதா க எழுந்த ச‌ர்‌ச்சையையடு‌த்து தி.மு.க. கூட்டணியில் இருந்து பா.ம.க. நீக்கப்பட்டது.

‌ இ‌ந்‌‌நிலை‌யி‌ல ், பிரப ல ஆ‌ங்‌கி ல நா‌ளித‌ழ ் ஒ‌ன்று‌க்க ு பே‌ட்டிய‌ளி‌த் த முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி, த‌மிழக‌த்‌தி‌ல ் ‌ த ி. ம ு.க. தலைமை‌யிலா ன ஜனநாய க மு‌ற்போ‌க்க ு கூ‌ட்‌ட‌ணி‌யி‌ல ் பா‌ட்டா‌ள ி ம‌க்க‌ள ் க‌ட்‌ச ி ‌ நீடி‌த்த‌ிரு‌ந்தா‌ல ் கூ‌ட்ட‌ண ி பல‌‌ம ் வா‌‌ய்‌‌ந்ததா க இரு‌ந்‌திரு‌க்கு‌ம ். இரு‌ப்‌பினு‌ம ் ப ா.ம.க. வெ‌‌ளியே‌றியதா‌ல ் ‌ த ி. ம ு.க. கூ‌ட்‌ட‌ணி‌யி‌ல ் எ‌ந்த‌வி த பா‌தி‌ப்பு‌ம ் இ‌ல்ல ை. ப ா.ம.க. ‌ வி‌ன ் இ‌ந் த ‌ நிலை‌க்க ு அவ‌ர்களேதா‌ன ் காரண‌ம ் எ‌ன்று‌ கூ‌றி‌யிரு‌ந்தா‌ர ்.

இத‌‌ற்‌‌கிடைய ே நே‌ற்ற ு முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌திய ை அவரத ு கோபாலபுர‌ம ் இ‌ல்ல‌த்‌தி‌ல ் ச‌ந்‌தி‌த்து‌ப ் பே‌சி ய ‌ம‌த்‌திய நி‌தியமை‌ச்ச‌ர ் ப. ‌ சித‌ம்பர‌ம ், ‌ பி‌ன்ன‌ர ் செ‌ய்‌‌தியாள‌ர்க‌ளிட‌ம ் கூறுகை‌யி‌ல ், ப ா.ம.க. ம‌த்‌த ி‌ யி‌ல ் ஐக்‌கி ய மு‌ற்போ‌க்க ு கூ‌ட்ட‌ணி‌யி‌ல ் தா‌ன ் உ‌ள்ளத ு. த‌மிழக‌த்‌தி‌ல ் நாளை‌க்கேகூ ட ‌ த ி. ம ு.க. தலைமை‌யிலா ன ஜனநாய க மு‌ற்போ‌க்க ு கூ‌ட்ட‌ணி‌க்க ு ‌மீ‌ண்டு‌ம் ‌ திரு‌ம்பலா‌ம ் எ‌ன்ற ு கூ‌றி‌யிரு‌ந்தா‌‌ர ்.

இதுகுறித்து கரு‌‌‌த்த ு தெ‌ரி‌வி‌த்து‌ள் ள ராமதா‌ஸ ், " தமிழக‌த்‌தி‌ல் கடந்த சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க. அங்கம் வகித்த கூட் ட‌ ணிய ே வெற்றிகரமான கூட்டணியாக இருந்து வந்துள்ளது. இத ை கட‌ந் த 1998, 1999, 2001, 2004, 2006 ஆ‌ம ் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் இதனை நிரூபித்து உ‌ள்ளோ‌ம்.

பாராளுமன்ற தேர்தல் வரும் வரை பா.ம.க. தொட‌ர்‌ந்த ு ஆளுங்கட்சியின் தவறுகள ை, குறைகள ை சுட்டிக்காட்ட ி ஆக்கப்பூர்வமான, செயல்திறன் மிக்க எதிர்‌க்கட்சியாக செயல்படும். பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகே தேர்தல் வியூகம் பற்றி முடிவு ச ெ‌ ய்வோம ்" எ‌ன்ற ு ராமதாஸ் கூறியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments