Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ந‌ளி‌னி வழ‌க்கு: விரைவாக ப‌தி‌ல் அ‌ளி‌க்க த‌மிழக அரசு‌க்கு உய‌ர்‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தரவு!

Webdunia
புதன், 20 ஆகஸ்ட் 2008 (17:51 IST)
மு‌ன்னா‌ள ் ‌ பிரதம‌ர ் ரா‌‌ஜீ‌வ்கா‌ந்‌த ி படுகொலை செ‌ய்ய‌ப்ப‌ட்ட வழ‌க்‌கி‌ல ் வேலூ‌ர ் ‌ சிறை‌யி‌ல ் ஆயு‌ள ் த‌ண்டன ை அனுப‌வி‌த்த ு வரு‌ம ் ந‌ளி‌ன ி, த‌ன்ன ை மு‌ன்கூ‌ட்டிய ே விடுதல ை செ‌ய்ய‌க்கோ‌‌ர ி தா‌க்க‌ல ் செ‌ய்து‌ள் ள மன ு ‌ மீதா ன ‌ விசாரணைய ை செ‌ன்ன ை உ‌ய‌ர ் ‌‌ நீ‌திம‌ன்ற‌ம ் அடு‌‌த்த வார‌த்து‌க்கு த‌ள்‌ளிவை‌த்ததோடு விரைவாக பதில் அளிக்க வேண்டும் எ‌ன்று‌ம் த‌மிழக அரசு‌க்கு உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

இ‌ந் த வழ‌க்‌க ு ‌ நீ‌திப‌த ி ஏ. நாகமு‌‌த்த ு மு‌ன்‌னிலை‌யி‌ல ் ‌ இ‌ன்ற ு ‌‌ மீண்டும் விசாரணை‌க்க ு வ‌ந்தத ு. அப்போது அரசு வழ‌க்க‌றிஞ‌ர் ஆஜராகி இவ்வழக்கில் தலைம ை வழக்கறிஞர ் ( அட்வகேட ் ஜெனரல ்) இன்று வரவில ்லை எ‌ன்பதா‌ல் இ‌ந்த வழக்கு விசாரணையை தள்ளி வைக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதி 2 ஆண்டுகளுக்கு முன்பு நளினி தொடர்ந்த இ‌ந்த வழக்கில் இதுவரை விசாரணை தொடங்கப்படவில்லை. சமீபத்தில் தொடர்ந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை.

பதில் மனு தாக்கல் செய்யாமல் காலம் கடத்துவதா எ‌ன்று‌ம் அடுத்த முறை பதில் மனு தாக்கல் செய்யாவிட்டால் தகுதி அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்று‌ம் கூறி வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்தார்.

மு‌ன்னா‌ள ் ‌ பிரதம‌ர ் ரா‌ஜீ‌‌‌‌வ ் கா‌ந்‌த ி படுகொல ை வழ‌க்‌கி‌ல ் கு‌ற்ற‌‌ம ் சா‌ட்ட‌ப்ப‌ட்ட ு வேலூ‌ர ் ம‌த்‌தி ய ‌ சிறை‌‌யி‌ல ் ஆ‌யு‌ள ் த‌ண்டன ை அனுப‌வி‌த்த ு வரு‌ம ் ந‌ளி‌ன ி, த‌ன்னை‌ ‌மு‌ன்கூ‌ட்டிய ே விடுதல ை செ‌ய்ய‌க ் கோ‌ர ி செ‌ன்ன ை உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் இர‌ண்ட ு ‌ ரி‌ட ் மனு‌க்களை‌த ் தா‌க்க‌ல ் செ‌ய்து‌ள்ளா‌ர ்.

முத‌ல ் மன ு கட‌ந் த 2006 ஆ‌ம ் ஆ‌ண்டு‌ம ், இர‌ண்டாவத ு மன ு ரா‌‌ஜீ‌வ ் கா‌ந்‌தி‌யி‌ன ் மக‌ள ் ‌ பி‌ரிய‌ங்க ா கா‌‌ந்‌த ி ந‌ளி‌னிய ை ‌ வேலூ‌ர ் சிறை‌யி‌ல ் நே‌‌ரி‌ல ் ச‌ந்‌தி‌‌த்த ு பே‌சி ய ‌ பி‌ன்ன‌ர ், 2008 ஆ‌ம ் ஆ‌ண்டு‌ம ் தா‌க்க‌ல ் செ‌ய்து‌ள்ளா‌ர ்.

இ‌ந் த இர‌ண்ட ு மனு‌க்க‌ள ் ‌ மீதா‌ ன இறு‌தி‌க்க‌ட் ட ‌ விசாரண ை ‌ கட‌ந் த ஆக‌ஸ்‌ட ் 6 ஆ‌ம ் தே‌த ி நீ‌திப‌த ி ஏ. நாகமு‌த்த ு மு‌ன்ப ு ‌ விசாரணை‌க்க ு வ‌ந்தத ு. அ‌ப்போத ு ம‌‌த்‌தி ய, மா‌நி ல அரச ு வழ‌க்க‌றி‌ஞ‌ர்க‌ள ் ஆஜரா‌க ி இ‌ந் த மன ு ‌ மீத ு ப‌தி‌ல ் மன ு தா‌க்க‌ல ் செ‌ய் ய மேலு‌ம ் கா ல அவகாச‌ம ் கே‌ட்டன‌ர ்.

இதையடு‌த்த ு, ‌ ப‌‌தி‌ல ் மன ு தா‌க்க‌ல ் செ‌ய் ய மேலு‌ம ் கா ல அவகாச‌ம ் அ‌ளி‌த்ததோட ு, இ‌வ்வழ‌க்‌கி‌ன ் இறு‌தி‌க்க‌ட் ட ‌ விசாரணைய ை ஆக‌ஸ்‌ட்11ஆ‌ம் தே‌தி‌க்கு ‌‌ நீ‌திப‌த ி த‌ள்‌ளிவை‌‌ த்தா‌ர்.

ஆக‌ஸ்‌ட் 11ஆ‌ம் தே‌தி வழ‌க்கு ‌விசா‌ரணை‌க்கு வ‌ந்தபோது கால அவகாச‌ம் வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌மீ‌ண்டு‌ம் கே‌ட்டன‌ர். இதனா‌ல் ‌‌ நீ‌திப‌த ி ஏ. நாகமு‌த்த ு இ‌ந்த வழ‌க்‌கி‌ன் ‌விசாரணையை ஆக‌ஸ்‌ட் 20ஆ‌ம் தே‌‌தி‌க்கு த‌ள்‌ளிவை‌த்து உ‌த்தர‌வி‌ட்டா‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments