Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌தியா‌கி‌க்கு ஒரு ல‌ட்ச‌ம் ‌நி‌தியுத‌வி: ஜெயல‌லிதா வழ‌ங்‌கினா‌ர்!

Webdunia
சனி, 16 ஆகஸ்ட் 2008 (16:56 IST)
அரியலூர ் மாவட் ட‌த்தை சேர்ந்த சுதந்திரப ் போராட் ட தியாக ி சுப்பிரமணிக்க ு அ.இ. அ. த ி. ம ு. க பொதுச ் செயலர ் ஜெயலலித ா ர ூ.1 லட்சம ் நிதியுதவ ி வ ழங்க ின ார ்.

'' தனக்க ு சுதந்திரப ் போராட் ட வீரர்களுக்கா ன ஓய்வூதியம ் வழங் க வேண்டும ் என்ற ு தியாக ி சுப்பிரமண ி கடந் த ஆண்ட ு உச்ச நீதிமன்றத்த ை அணுகினார ். அவரத ு கோரிக்கைய ை கனிவுடன ் பரிசீலிக்குமாற ு தமிழ க உள்துற ை செயலாளருக்க ு உச் ச நீதிமன்றம ் பரிந்துர ை செய்தத ு.

ஆனாலும ் தமிழ க அரச ு அவரைக ் கண்ட ு கொள்ளவில்ல ை. தியாக ி சுப்பிரமணிக்க ு அ.இ. அ. த ி. ம ு. க சார்பில ் ர ூ.1 லட்சம ் வழங்கப்படும ் என்ற ு பொதுச ் செயலர ் ஜெயலலித ா அறிவித்திருந்தார ்.

அதன்பட ி பெரம்பலூர ் மாவட் ட அ.இ.அ. த ி. ம ு. க செயலாளர் இளவரசன ், ஜெயங்கொண்டம ் தொகுத ி சட்டப ் பேரவ ை உறுப்பினர் ராஜேந்திரன ் ஆகியோர ் முத்துசேர்வடம ் கிராமத்தில ் உள் ள தியாக ி சுப்பிரமண ி வீட்டுக்குச ் சென்ற ு அவரிடம ் ஜெயலலித ா சார்பில ் ர ூ.1 லட்சத்த ை வழங்கினார்கள் எ‌ன்று அ.இ.அ. த ி. ம ு. க தலைம ை அலுவலகம ் வெளியிட்ட அ‌றி‌க்கை‌யி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments