Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌‌திருநெ‌ல்வே‌லி மாநகரா‌ட்‌சியை க‌ண்டி‌த்து ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்: ஜெயல‌‌லிதா!

Webdunia
சனி, 16 ஆகஸ்ட் 2008 (14:44 IST)
திருநெ‌ல்வே‌லி மாநகரா‌ட்‌சி‌‌க்கு உ‌ட்ப‌ட்ட மக்களுக்குத ் தேவையா ன அடிப்படைத ் தேவைகள ை உடனடியா க நிறைவேற்றுவதோட ு மட்டும ் அல்லாமல ், உயர்த்தப்பட் ட வரிகள ை உடனடியா க ரத்த ு செய் ய வலியுறுத்த ி அ.இ. அ. த ி. ம ு. க சார்பில ் வரு‌ம ் 18 ஆ‌ம் தே‌தி ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் நட‌த்த‌ப்படு‌ம் எ‌ன்று அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் பொது‌ச் செயல‌ர் ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

இத ு தொ‌ட‌ர்பாக அவர ் இன‌்று வெளியிட் ட அறிக்க ை‌யி‌ல், திருநெல்வேல ி மாநகராட்சிக்க ு உட்பட்ட பகு‌திக‌ளி‌ல் உ‌ள்ள சீர்கேடுகளைப ் பற்றியெல்லாம ் கவலைப்படா த மாகநராட்ச ி நிர்வாகம ், உள்ளாட்சித ் துற ை அமைச்சரின ் வருகைய ை யொட்ட ி பத்திரிக ை விளம்பரங்கள ் கொடுப்பதிலும ், அலங்கா ர மின ் விளக்குகள ் அமைப்பதிலும ், தன்னுடை ய கவனத்தைச ் செலுத்துகிறத ு. இத ு போன் ற செயல்களினால ், மக்களின ் வரிப ் பணம ் வீணடிக்கப்படுவதோட ு, மக்களுக்குத ் தேவையா ன அடிப்படைத ் தேவைகளையும ் நிறைவேற் ற முடியா த சூழ்நில ை உருவாகிறத ு.

இந்நிலையில ், திருநெல்வேல ி மாநகராட்ச ி நிர்வாகம ் வீடுகளுக்க ு 20 விழுக்காட ு வரியும ், வணி க விளாகங்களுக்க ு 80 விழுக்காட ு வரியும ், தொழிற்சாலைகளுக்க ு 100 விழுக்காட ு வரியும ் உயர்த்த ி உள்ளத ு. இந் த வர ி உயர்வின ் காரணமா க ஏழ ை, எளி ய மக்கள ், சிற ு வியாபாரிகள ், பீட ி சுற்றும ் தொழிலாளர்கள ் உட்ப ட அனைத்துத ் தரப்ப ு மக்களும ் கடுமையா க பாதிக்கப்பட்டுள்ளனர ்.

மாநகராட்ச ி நிர்வாகத்தின ் இத ு போன் ற பொறுப்பற் ற, செயலற் ற தன்மைக்க ு எனத ு கடும ் கண்டனத்தைத ் தெரிவித்துக ் கொள்கிறேன ். மக்களுக்குத ் தேவையா ன அடிப்படைத ் தேவைகள ை உடனடியா க நிறைவேற்றுவதோட ு மட்டும ் அல்லாமல ், உயர்த்தப்பட் ட வரிகள ை உடனடியா க ரத்த ு செய் ய வலியுறுத்தியும ், அ.இ. அ. த ி. ம ு. க சார்பில ் வரு‌ம் 18 ஆ‌ம் தே‌தி கால ை 10 மண ி‌க்கு திருநெல்வேல ி மாநகராட்ச ி அலுவலகம ் முன்பு கண்ட ன ஆர்ப்பாட்டம ் நடைபெறும் எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments