Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தண்டவாளம் தயா‌ரி‌ப்‌பி‌ல் ஊழ‌ல்: பா.ஜ.க. குற்றச்சாட்டு!

Webdunia
செவ்வாய், 12 ஆகஸ்ட் 2008 (15:37 IST)
ர‌யி‌ல்வ ே த‌ண்டவாள‌ம ் தயா‌ர ி‌ப ்‌‌பி‌ல ் ஊழ‌ல ் நடைபெ‌ற்று‌ள்ளதா க த‌மிழ க ப ா.ஜ.க. தலைவ‌ர ் இ ல. கணேச‌ன ் கு‌ற்ற‌ம ் சா‌‌ற்‌றியு‌ள்ளா‌ர ்.

இத ு தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்ற ு வெளியிட்டுள்ள அறிக்கையில ், '' சமீபகாலத்தில் தண்டவாளத்தில் விரிசல் என வந்த செய்திகள் மட்டும் சுமார் 20-ஐ தாண்டியிருக்கும். துவக்கத்தில் இது நாசகார சதி வேலை என சந்தேகம் எழுந்தது. ஆனால் அது மறுக்கப்பட்டு தண்டவாள விரிசல் தானாகவே நடை பெற்றதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது.

தண்டவாளம் தாங்குகின்ற சக்தியை விட அதிக எடை கொண் ட, அதிக எண்ணிக்கையில் ரயில்களும், ரயில் பெட்டிகளும் செல்வதால் தண்டவாளம் தாங்கும் சக்தி இழந்து விட்டது எ‌ன்று சொல்கிறார்கள்.

தண்டவாளம் தயாரிக்கும் நிலையிலேயே 99 ‌‌விழு‌க்காட ு உறுதி இருக்க வேண்டியதற்குப் பதிலாக 73 விழு‌க்காடு மாத்திரமே உறுதி இருப்பது போல தயாரிக்கிறது என்றும் ஒரு தகவல் வருகிறது. அது உண்மையானால் அந்தத் தரக்குறைப்புக்கு பின்னணியில் ஊழல் உள்ளது. ரயிலில் சாதாரண மக்கள் அதிகம் பயணம் செய்கிறார்கள். அவர்களது உயிரை பணயம் வைத்து ரயில்வே விளையாடுகிறது'' எ‌ன்று இல.கணேச‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments