Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தா‌ய்வில் தாமதம் இ‌ல்லை: த‌மிழக அரசு ‌விள‌க்க‌ம்!

Webdunia
செவ்வாய், 12 ஆகஸ்ட் 2008 (15:11 IST)
மருத்துவப் படிப்புகளுக்கு கலந்த ா‌ ய்வு நடத்துவதில் கால தாமதம் என்று சொல்வதில் எவ்வித அடிப்படை உண்மையும் இ‌ல்ல ை எ‌ன்ற ு த‌‌மிழ க அரச ு ‌ விள‌க்க‌ம ் அ‌ளி‌த்து‌ள்ளத ு.

இத ு கு‌றி‌த்த ு த‌மிழ க அரச ு இ‌ன்ற ு வெ‌‌ளி‌யி‌ட்டு‌ள் ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல ், " இந்த ஆண்டு முதல்கட்டமாக கலந்த ா‌ ய்வு ஜூலை மாதம் 4ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை நடத்தப்பட்டு மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்டனர்.

அவ்வாறு அனுமதிக்கப்பட் ட மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின ் மூலம் நடைபெற்ற பொறியியல ் கல்வி கலந்த ா‌ ய்வில் பொறியியல் கல்லூரிகளில் சேர விருப்பப்பட்டு மருத்துவம ், பல் மருத்துவ கல்லூரிகளிலிருந்து தன்னிச்சையாக வெளியேறினால ் காலியிடங்கள் உருவாகும்.

அவ்வாறு உருவாகும் காலியிடங்களுக்கும ், புதியதாக அனுமதி பெறப்பட்ட அரசு தர்மபுரி மருத்துவக் கல்லூர ி, சுயநிதி மருத்துவம ், பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசுக்கான இட ஒதுக்கீட்டில் உள்ள இடங்களுக்கும் சேர்த்து இரண்டாவது க‌ட்ட கலந்த ா‌ ய்வு 11ஆ‌ம ் தே‌த ி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஆக‌ஸ்‌ட ் 25 ஆ‌ம ் தே‌த ி முதல் 28ஆ‌ம ் தே‌த ி வரை இரண்டாவத ு க‌ட் ட கலந்த ா‌ ய்வை நடத்திக் கொள்ள அகில இந்திய மருத்துவக் கழகம் நிர்ணயம் ச ெ‌ ய்துள்ளது. ஆனால், மாணவர்களின் நலன் கருதி, உரிய காலத்தில் பாடங்கள் தொடங்கவும், மாணவர்கள் புதிய ச ூ‌ ழ்நிலைக்கு தயாராகவும் இரண்டாவது கட்ட கலந்த ா‌ ய்வு தமிழகத்தில் சற்று முன்னதாகவே தொடங்கப்பட்டுள்ளது.

இதில் எந்தவித கால தாமதமும் கிடையாது. மேலும், அகில இந்திய மாணவர்களுக்கான ஒதுக்கீட்டிலிருந்து தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேராத மாணவர்கள் பற்றிய விபரம் ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதியில்தான் முடிவாகும். இதனால் ஏற்படும் காலியிடங்களையும் சேர்த்து நேர்காணல் வைத்தால்தான் அரசு இடங்கள் நிறைவடையும். அதன் பின்னர் தனியார் கல்லூரிகளுக்கு நேர்காணல் நடைபெறும்.

2006-2007 ஆம் ஆண்டில் முதல் கட்ட கலந்த ா‌ ய்வு 10.7.2006 முதல் 17.7.2006 வரை நடைபெற்றது. இரண்டாவது கட்ட கலந்த ா‌ ய்வு 10.8.2006 முதல் 1.9.2006 வரை நடைபெற்றது. 2007-2008ஆம் ஆண்டில் முதல் கட்ட கலந்த ா‌ ய்வு 9.7.2007 முதல் 15.7.2007 வரை நடைபெற்றது. இரண்டாவது கட்ட கலந்த ா‌ ய்வு 27.8.2007 முதல் 1.9.20007 வரை நடைபெற்றது.

கடந்த காலத்திலும் இதே கால அட்டவணைப்படிதான் மருத்துவப் படிப்புக்கு கலந்த ா‌ ய்வுகள் நடைபெற்றன. எனவே, மருத்துவப் படிப்புகளுக்கு கலந்த ா‌ ய்வு நடத்துவதில் கால தாமதம் என்று சொல்வதில் எவ்வித அடிப்படை உண்மையும் கிடையாத ு" எ‌ன்ற ு கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments