Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌ச்ச‌த்‌தீவு ஒ‌ப்ப‌ந்த‌ம் ச‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ப் புற‌ம்பானது: உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ஜெயல‌லிதா வழ‌க்கு!

Webdunia
வியாழன், 7 ஆகஸ்ட் 2008 (21:11 IST)
க‌ச்ச‌த்‌தீவ ு தொட‌ர்பா க 1974- இ‌ல ் இ‌ந்‌‌தியா‌வி‌ற்கு‌ம ் ‌ சி‌றில‌ங்கா‌வி‌ற்கு‌ம ் இடை‌யி‌ல ் மே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்டு‌ள் ள ஒ‌ப்ப‌ந்த‌ம ் ச‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ப ் புற‌ம்பானத ு எ‌ன்ற ு அ‌றி‌வி‌க்க‌க ் கோ‌ர ி உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் அ.இ.அ.‌ த ி. ம ு.க. பொது‌ச ் செயல‌ர ் ஜெயல‌லித ா வழ‌க்கு‌த ் தொட‌ர்‌ந்து‌ள்ளா‌ர ்.

‌ சி‌றில‌ங் க அர‌சி‌‌ற்கு‌த ் தார ை வா‌ர்‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள க‌ச்ச‌த்‌தீவ ை ‌ மீ‌ட்பத‌ற்கு‌த ் தேவையா ன நடவடி‌க்கைகள ை எடு‌க்குமாற ு ம‌த்‌தி ய அர‌சி‌ற்கு‌ம ், த‌மிழ க அர‌சி‌ற்கு‌ம ் உ‌த்தர‌வி ட வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் ஜெயல‌லித ா தனத ு மனு‌வி‌ல ் கோ‌ரி‌க்க ை ‌ விடு‌த்து‌ள்ளா‌ர ்.

உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் இ‌ன்ற ு ஜெயல‌லிதா‌வி‌ன ் சா‌ர்‌பி‌ல ் அவரத ு வழ‌‌க்க‌றிஞ‌ர ் தா‌க்க‌ல ் செ‌ய்து‌ள் ள மனு‌வி‌‌ன ் ‌ விவர‌ம ் வருமாற ு:

ராமநாதபுர‌ம ் மாவ‌ட்ட‌ம ், ராமே‌ஸ்வர‌த்‌தி‌ற்க ு அரு‌கி‌ல ் பா‌‌க ் ‌ நீ‌ரிணை‌ப்பு‌ப ் பகு‌தி‌யி‌ல ் உ‌ள் ள 285 ஏ‌க்க‌ர ் பர‌‌ப்பளவு‌ள் ள, ஆ‌ள ் நடமா‌ட்ட‌மி‌ல்லா த ‌ சி‌றி ய ‌ நில‌ப்பர‌ப்புதா‌ன ் க‌‌ச்ச‌த்‌தீவ ு.

ஓ‌ய்வெடு‌க்கவு‌ம ், த‌ங்களத ு வலைகளை‌க ் காயவை‌க்கவு‌ம ் இ‌ந்‌தி ய ‌ மீனவ‌ர்க‌ள ் பய‌ன்படு‌த்‌த ி வ‌ந் த இ‌ந்த‌த ் ‌ தீவ ு, 1974 இ‌ந்‌தி ய- ‌ சி‌றில‌ங்க ா ஒ‌ப்ப‌ந்த‌ம ் மூல‌ம ் ‌ சி‌றில‌ங்கா‌விட‌ம ் தார ை வா‌ர்‌க்க‌ப்ப‌ட்ட ு ‌ வி‌ட்டத ு.

மு‌ன்னா‌ள ் அயலுறவ ு அமை‌ச்ச‌ரா ன மறை‌‌‌ந் த ‌ ஸ்வர‌‌ண ் ‌ சி‌ங ், ஜூல ை 23, 1974 இ‌ல ் நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல ் உரையா‌ற்றுகை‌யி‌ல ், க‌‌ச்ச‌‌த்தீவ ு ‌ சி‌றி‌ல‌ங்கா‌வி‌ற்கு‌ச ் சொ‌ந்தமானத ு எ‌ன்பத ை இ‌ந்‌திய ா அ‌ங்‌கீக‌ரி‌க்‌கிறத ு எ‌ன்ற ு தெ‌ரி‌வி‌த்தா‌ர ். இத‌ன்மூல‌ம ் க‌ச்ச‌த்‌தீ‌வி‌ல ் இ‌ந்‌தி ய ‌ மீனவ‌ர்க‌ளு‌க்க ு உ‌ள் ள உ‌ரிமைக‌ள ் ப‌‌றி‌க்க‌ப்ப‌ட்ட ு ‌ வி‌ட்ட ன.

எனவ ே, க‌ச்ச‌த்‌தீவ ு தொ‌ர்பா க ஜூல ை 26, 1974 அ‌ன்ற ு மே‌ற்கொ‌ள்ள‌‌ப்ப‌ட்டு‌ள் ள இ‌ந்‌தி ய- ‌ சி‌றில‌ங் க ஒ‌ப்ப‌‌ந்த‌‌ம ் ச‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ப ் புற‌ம்பானத ு எ‌ன்ற ு அ‌றி‌வி‌க் க வே‌ண்டு‌ம ்.

வரலா‌ற்ற ு அடி‌ப்படை‌யிலு‌ம ், பு‌வி‌யிய‌ல ் அடி‌ப்படை‌யிலு‌ம ் இ‌ந்‌தியா‌வி‌ன ் ஒர ு பகு‌தியா க உ‌ள் ள கச்ச‌த்‌தீவ ை ‌ மீ‌ட்பத‌ற்கு‌த ் தேவையா ன நடவடி‌க்கைகள ை எடு‌க்குமாற ு ம‌த்‌தி ய அர‌சி‌ற்கு‌ம ், த‌மிழ க அர‌சி‌ற்கு‌ம ் உ‌த்தர‌வி ட வே‌ண்டு‌ம ்.

இ‌வ்வாற ு ஜெயல‌லித ா தனத ு மனு‌வி‌ல ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments