Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சி‌னிமா பா‌ர்‌ப்ப‌தி‌ல் பொழுதை க‌ழி‌க்‌கிறா‌ர் கருணா‌நி‌தி: ராமதா‌ஸ் கடு‌ம் த‌ா‌க்கு!

Webdunia
வியாழன், 7 ஆகஸ்ட் 2008 (17:05 IST)
'' இரண்டர ை ஆண்டு காலத்தில ் சினிம ா பார்ப்பதிலும ், சின் ன சின் ன சினிம ா விழாக்கள ை பலமண ி நேரம ் அமர்ந்த ு கண்டுகளிப்பதிலும ் பொழுதைக ் கழித்திருக்கிறார் முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி'' எ‌ன்று பா.ம.க. ‌நிறுவன‌ர் மரு‌த்துவ‌ர் ராமதா‌ஸ் கு‌ற்ற‌ம்சா‌ற்‌‌றியு‌ள்ளா‌ர்.

விழு‌ப்புர‌ம் மாவ‌ட்ட‌ம் திண்டிவ ன‌த்‌தி‌ல் உ‌ள்ள தைலாபுரத்தில ் இன்ற ு அவ‌ர் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அ‌‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், உச்ச நீதிமன்றம ் அண்மையில ் தமிழ க முதல்வர ் மீதும ், மத்தி ய அமைச்சர ் மீதும ் கண்டனம ் தெரிவித ்‌திரு‌ப்பது தமிழகத்துக்கும ், தமிழர்களுக்கும ் ஏற்பட் ட மிகப்பெரி ய அவமானமாகும் எ‌ன்று கூ‌றிய ராமதா‌ஸ், நீதிமன் ற கட்டளைய ை ஏற்ற ு உரி ய காலத்தில ் பதில ் மன ு தாக்கல ் செய்யாதத ு அரசின ் நிர்வா க தோல்வியைய ே காட்டுகிறத ு. இதில ் அப்பாவ ி வழக்கறிஞர்கள ் பலிகட ா ஆகியுள்ளனர் எ‌ன்று ராமதா‌ஸ் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

மதுரை‌யி‌ல் நட‌ந்த ‌விழா‌வி‌ல் ப‌த்து அமை‌ச்ச‌ர்க‌ள் கல‌ந்து கொ‌ண்டு‌ள்ளன‌ர். தலைமை‌ச் செயலக‌த்த‌ி‌ல் கோப்புகள ் ஒர ு லட்சத்துக்கும ் மேலா க தேங்கிக ் கிடப்பதாக அதிகார ி ஒருவ‌ர் எ‌ன்‌னிட‌ம் தெரிவித்தார ். அமைச்சர்கள ் சென்னையில ் இருந்தாலும ், தலைமை‌ச் செயல‌க‌த்து‌க்கு செல்வதில்ல ை. அ‌ப் படியே செ‌ன்றாலு‌ம் கோப்பு களை பார்ப்பதில்லை எ‌ன்று ராமதா‌ஸ் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர்.

இந் த இரண்டர ை ஆண்டு காலத்தில ் சினிம ா பார்ப்பதிலும ், சின் ன சின் ன சினிம ா விழாக்கள ை பலமண ி நேரம ் அமர்ந்த ு கண்டுகளிப்பதிலும ் பொழுதைக ் கழித்திருக்கிறார் முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி எ‌ன்று கு‌ற்ற‌ம்சா‌ற்‌‌றிய ராமதா‌ஸ், சினிம ா சம்பந்தப்பட் ட விழாக்களில ் கலந்துகொள்ளக்கூடாத ு எ ன கூறமாட்டேன ். ஆனால ் அதற்க ு முக்கியத்துவம ் கொடுப்பத ு சரியல் ல எ‌ன்றா‌ர்.

'' ஒகேனக்கல ் பகுதிய ை ரீசர்வ ே செய் ய வேண்டும ் என்ற ு கர்நாட க முதல்வர ் எடியூரப்ப ா கூறுகிறார ். அப் பட ியானால ் தமிழர்கள ் வசிக்கும ் கர்நாட க பகுதிகளையும ் ரீசர்வ ே செய் ய வேண்டும ். திராவிடக்கட்சிகளின ் ஆட்சியில ் குறிப்பா க கருணாநிதியின ் ஆட்சியில ் மண்ணையும ், நீர ் உரிமையையும ் இழந்த ு நிற்கிறோம ்'' எ‌ன்று கூ‌றிய ராமதா‌ஸ், எந் த மாநிலத்தினுடனா ன பிரச்சனையிலும ் தமிழகத்தின ் உரிமைய ை கருணாநித ி நிலைநாட்டியத ு கிடையாது எ‌ன்றா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments