Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சுத‌ந்‌திர ‌தின‌த்து‌க்கு 15,000 காவல‌ர்க‌ள் பாதுகா‌ப்பு: காவ‌ல் ஆணைய‌ர் சேக‌ர் தகவ‌ல்!

Webdunia
வியாழன், 7 ஆகஸ்ட் 2008 (17:25 IST)
'' சுதந்திர தின விழா அ‌ன்று 15,000 காவல‌ர்க‌ள் பாதுகா‌ப்பு ப‌ணிய‌ி‌ல் ஈடுப‌டு‌த்த‌ப்படு‌வா‌ர்க‌ள்'' எ‌ன்று செ‌ன்னை மாநகர காவ‌ல்துறை ஆணைய‌ர் சே‌க‌ர் கூ‌றினா‌ர்.

செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று செ‌‌ய்‌தியாள‌ர்களு‌க்கு பே‌ட்டி அ‌ளி‌த்த அவ‌ர், ச ென்னையில் சை‌க்கோ கிடையாது என்று எவ்வளவோ எடுத்துக் கூறினோம். ஆனா‌ல் சிலர் கேட்காமல் சைக்கோ என தகவல் பரப்பினர். அவர்களை குறைசொல்ல விரும்பவில்லை. வருங்காலத்திலாவது காவ‌ல்துறை‌யோடு ஒத்துழைப்பார்கள் என்று நம்புகிறேன்.

சுதந்தி ர தினத்த ை முன்னிட்ட ு அசம்பாவி த சம்பவங்கள ் நட ை பெறாமல ் தடுத்த ு நிறுத்தும ் வகையில ் தேவையா ன அனைத்த ு முன்னெச்சரிக்க ை நடவடிக்கைகளையும ் எடுத்த ு உள்ளோம ். பொதுமக்கள் 24 மணி நேரமும் காவ‌ல்துறை‌யினரை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

சுத‌ந்‌திர ‌தி‌ன‌ம் அன்று 15,000 காவல‌ர்க‌ள் ம‌ற்று‌‌ம் உயர் அதிகாரிகள் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவா‌ர்கள். முன் எச்சரிக்கை நடவடிக்கையாக த‌ங்கு‌ம் ‌விடு‌திக‌ள், ஓ‌ட்ட‌ல்க‌‌ளி‌ல் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சந்தேகத்திற்க ு இடமா ன வகையில ் யாராவத ு நடமாடினால ோ அல்லத ு சுற்றித்திரிந்தால ோ அவர்களிடம ் காவ‌ல்துற ை‌யின‌ர் விசாரண ை நடத்த ி வருகின்றனர ்.

அத்துடன ் சந்தேகத்திற்குரி ய நபர்கள ் யாராவத ு தங்கியிருந்தால ் அவர்கள ை பற்ற ி தகவல ் தெரிவிக்குமாற ு விடுதிகள ் மற்றும ் ஓட்டல்களின ் நிர்வாகத்தினருக்க ு அறிவுறுத்த ி இருக்கிறோம ்.

கடந்த ஒரு மாதத்தில் செ‌ன்னை‌யி‌ல் 23 வழக்குகள் பதிவு செய்து 21 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ.30,07,000 மதிப்புள்ள நகை, பணம் மீட்கப்பட்டுள்ளது எ‌ன்று காவ‌ல்துறை ஆணைய‌ர் சேக‌ர் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிகிரி படிப்பை முன்கூட்டியே முடிக்கலாம்.. 3 வருடம் தேவையில்லை! - UGC அளித்த ஒப்புதல்!

காங்கிரஸ் உறவை துண்டிக்க வேண்டும்: உத்தவ் தாக்கரேவுக்கு சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் நெருக்கடி?

மருத்துவமனைக்குள் நுழைந்து பெண் டாக்டர் மீது தாக்குதல் நடத்தியவர் கைது: குடும்ப சண்டையா?

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே மெமு ஏ.சி. ரயில்: தெற்கு ரயில்வே தகவல்..!

ஃபெங்கல் புயல்: இன்றும் நாளையும் அதி கனமழை: 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!

Show comments