Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌ர்ம‌க் கொலையா‌ளியை க‌ண்டு‌பிடி‌க்க கோ‌ரி ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்: ஜெயல‌லிதா!

Webdunia
செவ்வாய், 5 ஆகஸ்ட் 2008 (15:34 IST)
சென்ன ை‌யி‌ல் நிகழ்ந்த ு வரும ் மர்மக ் கொலைகளுக்க ு காரணமானவர்கள ை கண்டுபிடிக் க முடியா த த ி. ம ு. க அரசின ் கையாலாகாத்தனத்தைக ் கண்டித்தும ், கொலைகளுக்க ு காரணமானவர்கள ை கண்டுபிடித்த ு மக்கள ் மனதில் நிலவ ி வரும ் அச் ச உணர்வுகள ை நீக் க வலியுறுத்தியும ் அ.இ.அ. த ி. ம ு. க சார்பில ் ஆக‌ஸ்‌ட் 7 ஆ‌ம் த‌ே‌தி கண்ட ன ஆர்ப்பாட்டம ் நடத்தப்படும ் என்று அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் பொதுச ் செயலர ் ஜெயலலித ா கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், '' கடந் த ஒர ு மா த காலத்தில ் மட்டும ் 25 க்கும ் மேற்பட்டோர ் சென்னையின ் மையப ் பகுதிகளில ் மர்மமா ன முறையில ் கொல ை செய்யப்பட்டிருக்கின்றனர ். இதன ் காரணமா க சென்ன ை மாநகரில ் பதற்றமா ன சூழ்நில ை காணப்படுகிறத ு. கொலைகளுக்க ு காரணமானவர்கள ை காவல ் துறையினர ் இதுவர ை கண்டுபிடிக்கவில்ல ை.

இரவ ு நேரங்களில ் காவல ் துறையினர ் சுற்ற ி வந்தாலும ், கொலைக்க ு காரணமானவர்கள ை காவல ் துறையினர ் கண்டுபிடிக்காததால ் பொதுமக்களிடைய ே ஒருவிதமா ன அச் ச உணர்வ ு காணப்படுகிறத ு. காவல ் துறையின ் கையாலாகாத்தனத்தினால் இரவுக ் காவலாளிகளா க பணியாற்றியவர்கள ், அச்சம ் காரணமா க தங்கள ் வேலைகள ை ராஜினாம ா செய்த ு விட்டனர ்.

தொடரும ் மர்மக ் கொலைகள ் பற்ற ி துப்ப ு கிடைக்காமல ் காவல ் துறையினர ் திணறுகின்றனர ். காவல்துற ை என் ற ஒன்ற ு தமிழகத்தில ் இருக்கிறத ா என்று சந்தேகப்படும ் அளவுக்க ு காவல்துறையின ் போக்க ு உள்ளத ு மிகுந் த ம ன வருத்தத்த ை அளிக்கிறத ு.

இதைப ் பற்றியெல்லாம ் கவலைப்படாமல ் காவல ் துறைக்க ு பொறுப்ப ு வகிக்கும ் முதலமைச்சர ் திரைப்படங்கள ை பார்த்துக ் கொண்டும ், ஆபாசமா ன கருத்துக்கள ை இளை ய சமுதாயத்திற்க ு வழங்கிக ் கொண்டும ், மாற்றுக ் கட்சியைச ் சேர்ந் த நாடாளுமன் ற உறுப்பினர்கள ை அரசுக்க ு ஆதரவா க ஓட்டுப ் போ ட வைத்த ு அதன ் மூலம ் மகளுக்க ு மத்தி ய அமை‌ச்‌ ச‌ர் பதவ ி வாங்கித ் த ர முனைப்புக ் காட்டுவதிலும் தன்னுடை ய கவனத்தைச ் செலுத்த ி வருகிறார ்.

சென்ன ை‌யி‌ல் நிகழ்ந்த ு வரும ் மர்மக ் கொலைகளுக்க ு காரணமானவர்கள ை கண்டுபிடிக் க முடியா த த ி. ம ு. க அரசின ் கையாலாகாத்தனத்தைக ் கண்டித்தும ், உடனடியாக ம‌ர்ம கொலைகளுக்க ு காரணமானவர்கள ை கண்டுபிடித்த ு, மக்கள ் மனதில ் தற்போத ு நிலவ ி வரும ் அச் ச உணர்வுகள ை நீக் க வலியுறுத்தியும ் அ.இ. அ. த ி. ம ு. க சா‌ர்‌‌பி‌ல் வரு‌ம் 7ஆ‌ம் தே‌தி கால ை 10 மண ி‌க்கு சென்ன ை சேப்பாக்கம ் விருந்தினர ் மாளிக ை எதிரில் கண்ட ன ஆர்ப்பாட்டம ் நடைபெறும் எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments