Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூ‌த்து‌க்குடி மாநகரா‌ட்‌சியை தொட‌ங்க‌ி வை‌த்தா‌ர் கருணா‌நி‌தி!

Webdunia
செவ்வாய், 5 ஆகஸ்ட் 2008 (13:06 IST)
த‌மிழக‌த்‌தி‌‌ன ் 10- வத ு மாநகரா‌ட்‌சியா க தூ‌த்து‌க்குட ி மாநகரா‌ட்‌சிய ை முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி இ‌ன்ற ு தொட‌ங்க‌ ி வை‌த்தா‌ர ்.

தூ‌த்து‌க்குட ி எ‌ஸ ்.ஏ.‌ வ ி. மே‌ல்‌நிலை‌ப ் ப‌ள்‌ள ி ‌ விளையா‌ட்ட ு மைதான‌த்‌தி‌ல ் நட‌ந் த இத‌ற்கா ன ‌ நிக‌ழ்‌ச்‌‌சி‌யி‌ல ் முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி இ‌ன்ற ு கா‌ல ை முறை‌ப்பட ி தூ‌த்து‌க்குட ி மாநகரா‌ட்‌சிய ை தொட‌ங்க‌ ி வை‌த்த ு, அத‌ற்கா ன ‌ நினைவு‌த ் தூண ை ‌ திற‌ந்த ு வை‌த்தா‌ர ்.

த‌மிழ க ஊர க வள‌ர்‌ச்‌ச ி, உ‌ள்ளா‌ட்‌சி‌த ் துற ை அமை‌ச்ச‌ர ் ம ு.க.‌ ஸ்டா‌லி‌ன் தலைமை‌யி‌ல ் நடைபெ‌ற் ற இ‌ந்‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌‌ல ், ம‌த்‌தி ய உ‌ள ்துற ை இண ை அமை‌ச்ச‌ர ் ரா‌திக ா ச‌ெ‌ல்‌வ ி, சமூ க நல‌த ் துற ை அமை‌ச்ச‌ர ் ‌ கீத ா ‌‌‌ ஜீவ‌ன ், தலைமை‌ச ் செயலாள‌ர ் ‌ எ‌ல ். க ே. தி‌ரிபா‌த ி, தூ‌த்து‌க்குட ி மாநகரா‌ட்‌ச ி மேய‌ர ் க‌ஸ்தூ‌ர ி த‌ங்க‌ம ் ஆ‌கியோ‌ர ் கல‌ந்த ு கொ‌ண்டன‌ர ்.

மேலு‌ம ், நாடாளும‌ன் ற உறு‌ப்‌பின‌ர ் தனு‌ஷ்கோட ி ஆ‌‌தி‌த்த‌ன ், தூ‌த்து‌க்குட ி துறைமு க பொறு‌ப்பு‌க ் கழ க உறு‌ப்‌பின‌ர ் எ‌ன ். பெ‌ரியசா‌ம ி, ச‌ட்ட‌ம‌ன் ற உறு‌ப்‌‌பின‌ர்க‌ள ் ரா‌ண ி வெ‌ங்கடேச‌ன ், ட ி. செ‌ல்வரா‌ஜ ் ஆ‌கியோரு‌ம ் தொட‌க் க ‌ விழ ா ‌ நிக‌ழ்‌ச்‌சி‌‌யி‌‌ல ் ப‌ங்கே‌ற்றன‌ர ்.

தொ‌ழி‌ல ் நகரா ன தூ‌த்து‌க்குட ி மாநகரா‌ட்‌சியா‌க்க‌ப்படு‌ம ் எ ன ச‌ட்ட‌ப்பேரவை‌ மா‌னிய‌க ் கோ‌ரி‌க்கை‌யி‌ன ் போத ு உ‌ள்ளா‌‌ட்‌சி‌த்துற ை அமை‌ச்ச‌ர ் ம ு.க.‌ ஸ்டா‌லி‌ன ் அ‌றி‌வி‌த ்‌ திரு‌ந்தா‌ர ்.

அத‌ன்பட ி த‌ற்போதுள் ள நகரா‌ட்‌சியோட ு சு‌ற்‌றியு‌ள் ள 10 ‌ கிராம‌ ஊரா‌ட்‌சிக‌ள ் இணை‌க்க‌ப்ப‌ட்ட ு தூ‌த்து‌‌க்குடி த‌மிழக‌த்‌தி‌ன ் 10 வத ு மாநகரா‌ட்‌சியா க இ‌ன்ற ு உதயமானத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments