Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முத‌ல்வ‌ர் வருகை: மதுரை‌யி‌ல் பல‌த்த பாதுகா‌ப்பு!

Webdunia
செவ்வாய், 5 ஆகஸ்ட் 2008 (12:10 IST)
த‌மிழ க முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி ப‌ல்வேற ு ‌ நிக‌‌‌‌‌ழ்‌ச்‌சிக‌ளி‌ல ் கல‌ந்த ு கொ‌ள் ள ஒர ு நா‌‌ள ் பயணமா க மதுர ை வருவதையொ‌ட்ட ி அ‌ங்க ு பல‌த் த பாதுகா‌ப்ப ு ஏ‌ற்பாடுக‌ள ் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌.

தூ‌‌த்து‌க்குட ி மாநகரா‌ட்‌‌சிய ை இ‌ன்ற ு தொட‌ங்‌க ி வை‌க்கு‌ம ் முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி, ‌ மைசூ‌‌ர ் ‌ விரைவ ு ர‌யி‌ல ் மூல‌ம ் இ‌ன்ற ு இரவ ு மதுர ை வரு‌கிறா‌ர ். பி‌ன்ன‌ர ் அரச ு சு‌ற்றுல ா ‌ விடு‌தி‌‌யி‌ல ் இ‌ன்ற ு இரவ ு முழுவது‌ம ் த‌ங்கு‌கிறா‌ர ்.

இதையடு‌த்த ு நாள ை நடைபெறு‌ம ் ‌ நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல ், சொ‌க்‌கிகுள‌ம ் ரவு‌ண்டானா‌வி‌ல ் வை‌க்க‌ப்பட‌்டிரு‌க்கு‌ம ் மறை‌ந் த ‌‌ த ி. ம ு.க. தலைவ‌ர்க‌ளி‌ல ் ஒருவரு‌ம ், மு‌ன்னா‌‌ள ் ச‌‌ட்ட‌ப்பேரவ ை அவை‌த்தலைவ‌ருமா ன ‌ ப ி. ட ி. ஆ‌ர ். பழ‌னிவே‌ல ் ராஜ‌னி‌ன ் ‌ திருவுருவ‌ச ் ‌ சிலைய ை ‌ திற‌ந்த ு வை‌‌க்‌கிறா‌ர ்.

‌ பி‌ன்ன‌ர ் அ‌ன்ற ு மால ை தமு‌க்க‌ம ் மைதான‌த்‌தி‌ல ் நடைபெறு‌ம ் ‌ பிரப ல ‌ பி‌ண்ண‌ன ி பாடக‌ர்களா ன ட ி. எ‌ம ். செள‌ந்த‌ர ் ராஜ‌ன ், பாட‌க ி ‌ ப ி. சு‌சில ா ஆ‌கியோரு‌க்க ு நடைபெறு‌ம ் பாரா‌ட்ட ு ‌ விழா‌வி‌ல ் கல‌ந்த ு கொ‌ண்‌ட ு தனத ு பாரா‌ட்டு‌க்களை‌த ் தெ‌ரி‌வி‌‌க்‌கிறா‌ர ்.

ச‌மீப‌த்‌தி‌ல ் ‌ திருநெ‌ல்வே‌ல ி உ‌‌ள்ள‌ி‌ட் ட தெ‌ன ் மாவ‌‌ட்ட‌ங்க‌‌‌‌ளி‌ல ் ‌ விடு‌க்க‌ப்ப‌ட் ட ‌ தீ‌விரவா த அ‌ச்சுறு‌த்தலையடு‌த்த ு முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌தி‌க்கா ன பாதுகா‌ப்ப ு பல‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளத ு எ‌ன்ற ு காவ‌ல ் துற ை அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌‌த்து‌ள்ளன‌ர ்.

முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌தி‌யி‌ன ் வருகையையொ‌ட்ட ி பாது‌கா‌ப்பு‌க்கா க 3,000‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட காவ‌ல்துறை‌யின‌ர ் கு‌வி‌க்‌க‌ப்ப‌ட்டு‌ள்ள‌ன‌ர ்.

முதலமை‌ச்‌ச‌ர ் கருணா‌நி‌த ி த‌ங் க உ‌ள் ள அரச ு சு‌ற்றுல ா ‌ விடு‌தி‌, அவ‌ர ் செ‌ல்லு‌ம ் பாத ை, ‌ விழ ா நடைபெறு‌ம ் பகு‌த ி முழுவ‌திலு‌ம ் மு‌ன்னெ‌ச்ச‌ரி‌க்க ை நடவடி‌க்கையா க நாசவேலை‌க்கெ‌திரா ன சோதனைக‌ள ் அனை‌த்து‌ம ் மே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்ட ு வரு‌கிறத ு. மதுர ை நக‌ரி‌‌ன ் 14 நுழைவ ு வா‌யி‌ல்க‌ளிலு‌ம ் பல‌த் த பாதுகா‌ப்ப ு ஏ‌ற்பாடுக‌ள ் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளதா க காவ‌ல ் துற ை உய‌ர ் ‌ அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌‌த்து‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments