Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பத‌வி ‌விலக‌ச் சொல்ல ஜெயலலிதாவுக்கு உரிமை இல்லை: அமைச்சர் ராஜா!

Webdunia
திங்கள், 4 ஆகஸ்ட் 2008 (10:36 IST)
ஈரோட ு : '' என்னை பத‌வி ‌விலக‌ச் சொல்ல ஜெயலலிதாவுக்கு உரிமை இல்லை'' என்று தமிழக கைத்தறித்துறை அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா கூறினார்.

ஈரோட்டில் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், எ‌ன் ‌மீது சும‌‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ள கு‌ற்ற‌ச்சா‌ற்று மு‌‌‌ற்‌றிலு‌ம் தவறானது. இந்த பிரச்சினையில் என் மீது குற்றம் சுமத்தியவர்கள ், தூண்டுகோலாக இருந்தவர்கள் மீது மான நஷ்ட வழக்கு தொடருவேன். எனக்கும் கட்சிக்கும் களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இவர்கள் செயல்பட்டுள்ளனர்.

என் மீது கூறப்படும் குற்றச்சாட்டுக்கு பொறுப்பு ஏற்று, நான் பதவி ‌ விலக வே‌ண்டு‌ம் என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியிருக்கிறார். அவரது ஆட்சிக்காலத்தில் அவர் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. அப்போது அவர் பதவி விலகவில்லை.

என் மீது யாரோ அரசியல் காழ்ப்புணர்ச்சியால் குற்றம் சாட்டுகிற விவகாரத்திற்காக, என்னை பதவி விலக சொல்வது அர்த்தமற்றது. இதை கூறுவதற்கு அவருக்கு எந்த உரிமையும் இல்லை. என் மீது குற்றம் இருந்தால் முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார ்'' எ‌ன்று அமை‌ச்ச‌ர் ராஜா கூ‌றினா‌‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments