Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் நதிநீர் திட்டங்கள்: மத்திய நிறுவனங்கள் ஆய்வு!

Webdunia
செவ்வாய், 29 ஜூலை 2008 (18:07 IST)
மாநில அளவில் நதிநீரை இணைக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளின் நிலை குறித்த விவரங்களை தெரிவிக்குமாறு தேசிய நீர்வள மேம்பாட்டு நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

தேசிய அளவில் இது குறித்த ஆய்வுப் பணிகளுக்காக எல்லா மாநிலங்கள ், யூனியன் பிரதேசங்களிடமும் இத்தகவல்களை தேசிய நீர்வள மேம்பாட்டு நிறுவனம் கேட்டுள்ளது.

தமிழகத்தில் ஒன்று அல்லது இரண்டு நதிநீர் இணைப்பு திட்ட பரிசீலனைகள் குறித்து ஆய்வு நடத்துமாறு ஏற்கனவே இந்த நிறுவனத்திடம் தமிழக அரசு கேட்டுள்ளது. இதையடுத்து தமிழக அரசின் ஒரு பரிந்துரையை தேசிய நிறுவனமும ், மத்திய நீர்வள ஆணையமும் ஆய்வு செய்து வருகின்றன எ‌ன்ற ு ம‌த்‌தி ய ‌ நீ‌ர்வள‌த்துற ை அமை‌ச்சக‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments