Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக‌த்‌தி‌ல் மேலு‌ம் 2 நா‌ள் மழை!

Webdunia
செவ்வாய், 29 ஜூலை 2008 (16:01 IST)
த‌மிழக‌ம் ம‌ற்று‌ம் புது‌ச்சே‌ரி‌யி‌ல் உ‌ட்புற‌ப் பகு‌திக‌ளி‌ல் அடு‌த்த இர‌ண்டு நா‌ட்க‌ளி‌ல் மழையோ அ‌ல்லது இடியுட‌ன் கூடிய மழையோ பெ‌ய்ய‌க் கூடு‌ம் எ‌ன்று செ‌ன்னை வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளது.

த‌மிழக‌த்‌தி‌ல் நே‌ற்று ஆ‌ங்கா‌ங்கே பரவலாக மழை பெ‌ய்து‌ள்ளது. இ‌ன்று காலை 8.30 ம‌ணி ‌நிலவர‌ப்படி, வா‌ல்பாறை‌யி‌ல் ‌அ‌திகப‌ட்சமாக 8 செ.‌மீ மழை பெ‌ய்து‌ள்ளது.

அடு‌த்ததாக நடுவ‌ட்ட‌த்‌தி‌ல் 6 செ.‌மீ மழை பெ‌ய்து‌ள்ளது. செ‌ங்கோ‌ட்டை, க‌ன்‌னியாகும‌ரி, நாக‌ர்கோ‌வி‌ல், த‌க்கலை, கூடலூ‌ர் பஜா‌ர் ஆ‌கிய இட‌ங்க‌ளி‌ல் தலா 4 செ.‌மீ மழை ப‌திவா‌கியு‌ள்ளது.

ம‌யிலாடி, தோவாலை, பொ‌ள்ளா‌‌ச்‌சி, கு‌ந்தாபால‌‌ம் ஆ‌கிய இ‌ட‌ங்க‌ளி‌ல் தலா 3 செ.‌மீ மழை பெ‌ய்து‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments