Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்து‌க்களை ‌சீ‌ண்டி‌ப்பா‌ர்‌ப்பதா? ராமகோபால‌ன் க‌ண்டன‌ம்!

Webdunia
சனி, 26 ஜூலை 2008 (16:29 IST)
'' ராம‌ர் பால‌‌ம் ‌விவகார‌த்‌தி‌ல் இ‌ந்து‌க்க‌ளி‌ன் ந‌ம்‌பி‌க்கையை ‌மீ‌ண்‌டு‌ம் ம‌த்‌திய அரசு ‌சீ‌ண்டி‌ப்பா‌ர்‌‌க்‌கிறது'' எ‌ன்று இந்த ு முன்னண ி அமைப்பாளர ் ராமகோபாலன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், '' சேத ு சமுத்தி ர திட்டம ் என் ற பெயரால ் இந்த ு விரோதிகள ், ரா ம விரோதிகள ் பால‌த்தை உடைக் க முயற்சித்த ு வருகிறார்கள் எ‌ன்று கு‌ற்ற‌‌ம்சா‌ற்‌றியு‌ள்ள அவ‌ர், ராமன ் எந்தக ் பொ‌றி‌யிய‌ல் கல்லூரியில ் படித்தான ் என்ற ு கருணாநித ி கேள்வ ி எழுப்ப ி இந்துக்களின ் நம்பிக்கைய ை கிண்டல ் செய்த ு வெந் த புண்ணில ் வேல ் பாய்ச்சினார் எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

சேத ு சமுத்தி ர திட்டத்திற்கு 'சேதுராம ்' என்ற ு பெயர ் மாற்றியாவத ு நிறைவேற்றுங்கள ் என்கிறார் கருணா‌நி‌த ி. ட ி. ஆர ். பாலுவோ சேத ு சமுத்தி ர கப்பல ் விரைவில ் ஓடும ் என்ற ு அறிக்க ை விட்ட ு அறிக்க ை மன்னர ் ஆகிவிட்டார் எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர் ராமகோபால‌ன்.

தற்போத ு மத்தி ய அரசோ இந்துக்களின ் நம்பிக்கைய ை மீண்டும ் சீண்டிப்பார்க்கிறது எ‌ன்று தெ‌ரிவ‌ி‌த்து‌ள்ள அவ‌ர், ராமர ் பாலம ் கட்டினார ், அத ை அவர ே உடைத்த ு விட்டார் என்பது ம‌த்‌திய அரசு தற்போதை ய கூற்று எ‌ன்று‌ம் இத ு புண்ணுக்க ு புணுக ு பூசும ் முயற்சி எ‌ன்று ராமகோபால‌ன் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

போலித்தனம ான அரசியல்வாதிகள ் மத்தியில ் இந்துக்களின ் உணர்வுகளுக்கு மதிப்பளித்த ு, ராமர ் பாலம ் காக்கப்ப ட வேண்டும் எ‌ன்று‌ம் இதற்கா க எல்ல ா முயற்சிகளையும ் மேற்கொள்வோம ் என்ற ு‌ம் மிகத ் துணிச்சலா க ஜெயல‌லிதா பேசி ய கருத்த ு இந்துக்களுக்க ு மனநிறைவைத ் தருகிறது எ‌ன்று ராமகோபால‌ன் பாரா‌ட்டியு‌ள்ளா‌ர ்.

தெய்வம ் இகழ்பவர்கள ை, ராமவிரோதிகள ை தேர்தலில ் தோல்வியடையச ் செய்த ு அரசியல ் முகவர ி அற்றவர்களா க ஆக்கி ட இந்துக்களை ராமகோபால‌ன் கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments