Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுமை தூக்கும் தொழிலாளர்களு‌க்கு ச‌ம்பள‌ம் உயர்வு: கருணா‌நி‌தி உ‌த்தரவு!

Webdunia
சனி, 26 ஜூலை 2008 (16:10 IST)
தம ி‌ ழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்குகள ் உ‌ள்‌ளி‌ட்ட இட‌ங்க‌ளி‌ல் ப‌ணிபு‌ரியு‌ம் சுமை தூக்கும் தொழிலாளர்களின் கையாளுதல் கூலியை ப‌த்து ‌விழு‌க்காடு உய‌ர்‌த்‌தியு‌‌ம், இ‌னி மூ‌ன்றா‌ண்டுக‌ளு‌க்கு ஒரு முறை இ‌ந்த கூ‌லியை உய‌ர்‌‌த்‌தி வழ‌ங்கவு‌ம் முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌த ி உ‌த்த ர‌ வி‌ட்டு‌ள்ளா‌ர ்.

இத ு தொட‌ர்பா க த‌மிழ க அரச ு வெ‌‌ளி‌யி‌ட்டு‌ள் ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல ், " தம ி‌ ழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்குகள், நவீன அரிசி ஆலைகள், நேரடி கொள்முதல் நிலையங்கள், ரயில்வே சேமிப்பு மையங்கள ் போன்றவைகளில் பணிபுரியும் சுமை தூக்கும் பணியாளர்களுக்கு வழங்கப்படும ் கையாளுதல் கூலி ஏற்கனவே இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை உயர்த்தி வழங்கப்பட்டு வந்தது.

இந்த நடைமுறை அ.இ. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் ஐந்து ஆண்டுகளுக்க ு ஒருமுறைதான் உயர்த்தப்பட வேண்டும் என்று மாற்றி அமைக்கப்பட்டது.

சுமைதூக்கும் தொழிலாளர்களின் நலன்களைப் பரிசீலனை ச ெ‌ ய்து, தற்போதுள்ள கையாளுதல் கூலியை பத்து வ‌ிழு‌க்காடு உயர்த்தி வழங்கிடவும், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை கையாளுதல் கூல ி உயர்த்தப்படும் என்பதை மாற்றி, இனி மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை உயர்த்தி வழங்கிடவும் முதலமைச்சர் கருணா‌நி‌த ி உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர ்.

இந்த உ‌த்தர‌வி‌ன் காரணமாக, ஏறத்தாழ 18 ஆயிரத்துக்கும் மேற்பட் ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள ்" எ‌ன்ற ு கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments