Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயல‌லிதாவு‌க்கு கருணா‌நி‌தி க‌ண்டன‌ம்!

Webdunia
செவ்வாய், 22 ஜூலை 2008 (14:02 IST)
த‌மிழ க ‌ மீனவ‌ர்களு‌க்கா ன கட‌ந் த 19 ஆ‌ம ் தே‌த ி உ‌ண்ணா‌விரத‌ம ் இரு‌ந்தத ை க‌ண்துடை‌ப்ப ு நாடக‌ம ் எ‌ன்பத ா? எ‌ன்ற ு அ.இ.அ.‌ த ி. ம ு.க. பொது‌ச ் செயல‌ர ் ஜெய‌ல‌லிதாவு‌க்க ு முத‌ல்வரு‌ம ் ‌ த ி. ம ு.க. தலைவருமா ன கருணா‌நி‌த ி கடு‌ம ் க‌ண்ட‌ன‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

கச்சத்தீவு பற்றி கருணாநிதி கண் துடைப்பு நாடகம் ஆடுவதாக ஜெயா கூறுகிறாரே? எ‌ன்ற ு கே‌ள்‌வ ி எழு‌ப்‌‌பியு‌ள் ள கருணா‌நி‌த ி, 1991 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆ‌ம ் தேதி சென்னை தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் நின்று "கச்சத் தீவை மீட்டே தீருவேன்'' என்று முழங்கிய ஜெயலலிதா, அதற்குப் பிறகு ஐந்தாண்டு காலமும், அதற்குப் பிறகும் 2001 முதல் 2006 வரை ஐந்தாண்டு காலமும் ஆட்சியிலே இருந்தாரே அப்போது கச்சத் தீவை மீட்டு விட்டாராப அல்லது எதையாவது மீட்டிக் கொண்டிருந்தாரா? எ‌ன்ற ு கருணா‌நி‌த ி ப‌தி‌ல ் அ‌ளி‌த்து‌ள்ளா‌ர ்.

பிரதமர் பதவிக்கு மாயாவதியை முன்னிலைப்படுத்தியதால் பா.ஜனதா கூட்டணி அதிருப்தி அடைந்துள்ளதாக செய்தி வந்துள்ளதே? எ‌ன்ற ு கே‌ள்‌வ ி கே‌ட்டு‌ள் ள கருணா‌நி‌த ி, '' எதிரிக்கு எதிரி நண்பன்'' என்ற முறையில் உணர்ச்சி வேகத்திற்கு அடிமையாகிறவர்கள் அறவழியில் வெற்றியினை அடைய முடியாது.

அணுசக்தி ஒப்பந்தம் உள்பட ஒவ்வொரு நடவடிக்கையையும் நாட்டு நலனுக்காகவே எடுத்து வருவதாக நேற்றையதினம் பிரதமர் மன்மோகன்சிங் கூறிய வார்த்தை வெற்றி பெறும் என்றே நம்புகிறேன் எ‌ன்ற ு கருணா‌நி‌த ி ப‌தி‌ல ் அ‌ளி‌த்து‌ள்ளா‌ர ்.

தீவி ர சிகிச்சைப ் பிரிவில ் அனுமதிக்கப்பட்டிருக்கும ் நோயாளியைப ் போ ல மத்தி ய அரச ு காட்ச ி அளிக்கிறத ு என் ற அத்வானியின ் பாராளுமன்ற‌த்‌தி‌‌ல ் பே‌ச ி இரு‌‌க்‌கிற ே எ‌ன்ற ு கே‌ள்‌வ ி எழு‌ப்‌பியு‌ள் ள கருணா‌நி‌த ி, அவருடை ய தகுதிக்க ு அந்தப்பேச்ச ு சரியல் ல எ‌ன்ற ு ‌ ப‌தி‌ல ் அ‌ளி‌த்து‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments