Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ச‌ங்கரராம‌ன் கொலை வழ‌க்கு: த‌மிழக அரசு வழ‌க்க‌றிஞ‌ர் ஆஜராக உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் தடை!

Webdunia
செவ்வாய், 22 ஜூலை 2008 (13:13 IST)
சங்கரராமன ் கொல ை வழக்க ு விசாரணையில ், தமிழ க அரசின ் வழக்கறிஞர ் ஆஜரா க உச்சநீதிமன்றம ் தட ை விதித்துள்ளத ு. இந் த வழக்கில ் அரச ு தரப்பில ் வாதா ட ப ுது‌ச்சே‌ரி அரச ு வழக்கறிஞர ை நியமிக் க வேண்டும ் என்றும ் உச்ச நீதிமன்றம ் உத்தரவிட்டுள்ளத ு.

காஞ்சிபுரம ் வரதராஜபெருமாள ் கோயில ் மேலாளர ் சங்கரராமன ் கடந் த 2004 ம ் ஆண்ட ு படுகொல ை செய்யப்பட்டார ். இந் த கொல ை தொடர்பா க முந்தை ய அ.இ. அ. த ி. ம ு. க அரச ு , ஜெயேந்தி ர சரஸ்வத ி சுவாமிகள ், விஜயேந்தி ர சரஸ்வத ி சுவாமிகள ் ஆகியோரை க ைத ு செய்தத ு.

பின்னர ் நீதிமன்றம ் அவர்கள ை ‌பிணை‌யி‌ல் விடுதல ை செய்தத ு. இதுதொடர்பா ன வழக்க ு விசாரண ை நடைபெற்ற ு வருகிறத ு. இந் த வழக்க ு விசாரண ை வேற ு மாநிலத்தில ் நடத்தப்ப ட வேண்டும ் என்ற ஜெயேந்திரர ் கோரிக்கைய ை ஏற்ற ு உச்ச நீதிமன்றம ் வழக்க ு விசாரணைய ை புதுச்சேர ி நீத ி மன்றத்துக்க ு மாற்ற ி உத்தரவிட்டத ு.

இதைத்தொடர்ந்த ு இந் த வழக்கில ், அரச ு தரப்பில ் தமிழ க அரசின ் வழக்கறிஞர ் ஆஜரா க எதிர்ப்ப ு தெரிவித்து ஜெயேந்திரர ் தரப்பில ் உச்ச நீதிமன்றத்தில ் சிறப்ப ு விடுமுறைக்கா ல மன ு தாக்கல ் செய்யப்பட்டத ு.

இந்த மனு ‌உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற தலைமை ‌நீ‌‌திப‌தி கே.‌ஜி.பால‌கிரு‌‌ஷ்ண‌ன் கொ‌ண்ட அம‌ர்வு மு‌ன்பு ‌விசாரணை‌க்கு வ‌ந்தது. அ‌ப்போது, இந் த வழக்கில ் தமிழ க அரசின ் வழக்கறிஞர ் ஆஜராக ி அரச ு தரப்பில ் வாதாடக்கூடாத ு என்றும ், புதுச்சேர ி அரச ு வழக்கறிஞர ் ஒருவர ை நியமிக்கலாம ் என்றும ் நீதிபதிகள ் உ‌த்தர‌வி‌ட்டன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments