Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌ச்ச‌த்‌தீவை ‌மீ‌ட்க ஒரு‌‌மி‌த்த குர‌‌ல் எழு‌ப்ப வே‌ண்டு‌ம்: கருணா‌நி‌தி வே‌ண்டுகோ‌ள்!

Webdunia
சனி, 19 ஜூலை 2008 (15:04 IST)
'' கச்சத்தீவில ் நமக்குள் ள உரிமைகள ை பெற்றுத ் தரத்தவறினால ் கச்சத்தீவ ே மீண்டும ் எங்களுக்க ு வேண்டும ் என்ற ு கேட்கும ் நில ை உருவாகும ். இந் த பிரச்சனையில ் கட்ச ி வேறுபாடுகளையும ், அரசியல ் மாறுபாடுகளையும ் கடந்த ு நாம ் அனைவரும ் ஒருமித்த ு குரல ் எழுப் ப வேண்டும ்'' எ‌ன்ற ு முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி வே‌ண்டுகோ‌ள ் ‌ விடு‌த்து‌ள்ளா‌ர ்.

தமிழ க மீனவர்கள ் ‌ சி‌றில‌ங் க கட‌ற்படை‌யினரா‌ல ் சுட்டுக்கொல்லப்படுவதைக ் கண்டித்தும ், இந்தப ் பிரச்சனையில ் மத்தி ய அரச ு உடனடியா க தலையிட்ட ு நமத ு உரிமைகள ை நிலைநாட் ட நடவடிக்கைகள ் மேற்கொள் ள வலியுறுத்தியும ், தமிழகம ் முழுவதும ் த ி. ம ு. க சார்பில ் இன்ற ு உண்ணாவிரதப ் போராட்டம ் நடைபெற்றத ு.

சென்னை சேப்பாக்கம ் விருந்தினர ் மாளிக ை அருகே இ‌ன்ற ு ‌ த ி. ம ு.க. சா‌ர்‌பி‌ல ் நடைபெ‌ற் ற உ‌ண்ணா‌விரத‌‌த்த ை தொட‌ங்‌க ி வை‌த்த ு முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி பேசுகை‌யி‌ல ், இந்தப ் போராட்டம ் கடந் த ஏழெட்ட ு ஆண்டுகளாகவ ோ அல்லத ு பத்த ு இருபது ஆ‌ண்டுகளாகவே ா நடைபெ ற ‌ வி‌ல்ல ை. 1956 ஆ‌‌ம ் ஆ‌ண்ட ு முத‌ல ் நடைபெ‌ற்ற ு வரு‌கி‌ன்ற ன. ‌‌ நீ‌ண் ட நெடி ய போரா‌ட் ட வரலாற ு இத ு. அ‌தி‌ல ் ஒர ு அ‌த்‌தியாய‌த்த ை நா‌ம ் இ‌ப்போத ு எழு‌தி‌க ் கொ‌ண்டிரு‌க்‌கிறோ‌‌ம ்.

இதன ை எழுதத ் தொடங்கும ் இந் த நேரத்தில ் நம்முடை ய தமிழ க மீனவர்கள ் ‌ சி‌றில‌ங் க அரசால ் சிங்க ள ராணுவத்தால ் எந்தெந் த வகையில ் எல்லாம ் வேதனைகளுக்கும ், சோதனைகளுக்கும ் ஆளாகின்றார்கள ் என்பத ை நாம ் எண்ணிப்பார்க் க வேண்டும ்.

நாம ் எந் த அளவிற்க ு பாதிப்புக்க ு ஆளாக ி இருக்கிறோம ் என்பத ை ஆதாரப்பூர்வமாகவும ், சான்றுகளோடும ் பட்டியலிட்ட ு காட் ட வேண்டி ய அவசியமில்ல ை. இந்தியாவைச ் சேர்ந் த மீனவர்கள ் மீன்பிடிக்கச ் சென்ற ு திரும்பிவராமல ் போவதற்க ு சிங்க ள ராணுவம ் அவர்கள ை கொன்ற ு குவிப்பத ே காரணமாகும ். இத ு தொடர்ந்த ு நடைபெறும ் ‌ நிக‌ழ்வா‌க ி வருகிறத ு. இதன ை தடுத்த ு நிறுத் த நாம ் எடுத் த முயற்சிகள ் ஒன்ற ு, இரண்ட ு அல் ல.

மீனவர்களுக்க ு இன்றைக்க ு ஏற்படுகின் ற தீமைகளுக்க ு கச்சத ் தீவ ை திமு க விட்டுக்கொடுத்தத ு தான ் காரணம ் என்ற ு சிலர ் தற்போத ு பேசத ் தொடங்கியிருக்கிறார்கள ். 1974 ம ் ஆண்ட ு பிரதமரா க இருந் த இந்திர ா காந்த ி ஒர ு உடன்பாட்டின ் மூலம ் ‌ சி‌றில‌ங்காவு‌க்க ு கச்சத்தீவ ை விட்டுக்கொடுக்கும ் முடிவ ை எடுத் த போத ு அதன ை நாம ் ஏற்கவில்ல ை. கச்சத்தீவ ை விட்டுத்த ர முடியாத ு என்ற ு சட்டமன்றத்திலேய ே தீர்மானம ் இயற்ற ி மத்தி ய அரசுக்க ு அனுப்பியிருக்கிறோம ்.

தமிழ க மக்களின ் உரிமைகளுக்கும ், உணர்வுகளுக்கும ் மதிப்பளித்த ு கச்சத்தீவை ‌சி‌றில‌ங்காவு‌க்க ு விட்டுத ் தரும ் முடிவ ை மறுபரிசீலன ை செய் ய வேண்டும ் என்ற ு நாம ் அந் த தீர்மானத்தில ே வலியுறுத்த ி இருக்கிறோம ்.

தமிழ க மக்கள ் மட்டுமன்ற ி பல்வேற ு அரசியல ் கட்சிகளும ் கச்சத்தீவுக்கா க தொடர்ந்த ு குரல ் கொடுத்த ு வந்திருக்கிறார்கள ். 1991 ம ் ஆண்ட ு அ.இ. அ.தி.மு. க ஆட்சியில ் கச்சத்தீவ ை மீட்ட ே தீருவோம ் என்ற ு அப்போத ு முதல்வரா க இருந் த ஜெயலலிதாவும ் கூறியிருக்கிறார ்.

த‌‌மிழக‌த்த‌ி‌ன ் வாழ்வாதாரமா க திகழும ் இந் த கச்சத்தீவ ு பிரச்சனையில ் அனைவரும ் ஒன்றா க இருக்கிறோம ் என்பத ை எடுத்துக்காட்டவ ே இதன ை இங்க ு கூறுகிறேன ். ‌ சி‌றில‌ங் க அரசுடன ் கச்சத்தீவ ு உடன்பாட ு ஏற்பட்டாலும ், அதன ் மீதா ன தமிழ க மக்களின ் உரிமைகள ் நிலைநாட்டப்பட்ட ன. அங்க ு நடைபெறும ் தேவால ய திருவிழாவில ் இந்தி ய மீனவர்கள ் கலந்துகொள்ளும ் உரிம ை, கச்சத்தீவில ் மீனவர்கள ் வல ை காயப்போடும ் உரிம ை போன் ற உரிமைகள ் அந் த ஒப்பந்தத்தில ் நிலைநாட்டப்பட்ட ன.

ஆனால ் அதன ் பிறகு 1976ம ் ஆண்ட ு எமர்ஜென்ச ி காலத்தின்போத ு இர ு நாட்ட ு அதிகாரிகளுக்கும ் இடைய ே நடந் த கடிதப்போக்குவரத ் திலேய ே இந் த உரிமைகள ் பறிபோய ் விட்ட ன.

எனவ ே பறிபோ ன உரிமைகள ை மீண்டும ் பெற்றுத்த ர வேண்டும ் என்ற ு நாம ் மத்தி ய அரச ை வலியுறுத்துகிறோம ். அவ்வாற ு கச்சத்தீவில ் நமக்குள் ள உரிமைகள ை பெற்றுத ் தரத்தவறினால ் கச்சத்தீவ ே மீண்டும ் எங்களுக்க ு வேண்டும ் என்ற ு கேட்கும ் நில ை உருவாகும ்.

இந் த பிரச்சனையில ் கட்ச ி வேறுபாடுகளையும ், அரசியல ் மாறுபாடுகளையும ் கடந்த ு நாம ் அனைவரும ் ஒருமித்த ு குரல ் எழுப் ப வேண்டும ். அந் த வகையில ் இன்ற ு பட்டினிக்குரலா க நாம ் நம்முடை ய வேதனைகளையும ், கண்டனத்தையும ் தெரிவிக்கிறோம ். இந்தக ் குரலுக்க ு நிச்சயம ் வெற்ற ி கிடைக்கும ்.

இ‌ன்னு‌ம ் செ‌ம்மையா ன முறை‌யில ே சூ‌ழ்‌நிலமா க ஆ‌க்கு‌கி‌ன் ற அள‌வி‌ற்க ு ‌ மீனவ‌ர்களு‌க்க ு இ‌‌ன்னமு‌ம ் செ‌ய்யலா‌ம ் எ‌ன் ற முறை‌யி‌ல ் பெ‌ரி ய பெ‌ரி ய பண‌க்கா ர முதலா‌‌‌ளிகளையெ‌ல்லா‌ம ் இ‌ன்ற ு அழை‌த்த ு ‌ பே‌ச ி வி‌ட்ட ு த‌‌ங்களுடை ய சொ‌ந் த செல‌வி‌ல ் ‌ மீனவ‌ர்க‌ளி‌ன ் நல‌ன்களு‌க்கா க ப ல ‌ நிறுவன‌ங்கள ை வள‌ர்‌க் க தயாரா க இரு‌க்‌கிறோ‌ம ் எ‌ன்ற ு சொ‌ல்‌ல ி, அத‌ன ் காரணமா க மு‌ட்டு‌க்காட ு பகு‌தி‌‌யி‌ல ் இரு‌ந்த ு ‌ மீனவ‌ர்களு‌க்க ு அவ‌ர்க‌ளி‌ன ் ந‌ல்வா‌ழ்வு‌க்க ு எ‌‌‌தி‌ர்கா ல வள‌‌த்‌தி‌ற்க ு, பொருளாதா ர ஏ‌ற்ற‌த்த‌ி‌ற்க ு ‌ சி ல கா‌ரிய‌ங்கள ை இ‌ந் த அரச ு முய‌ற்‌ச ி செ‌ல்வதெ‌ன்றா‌ல ் ‌ மீனவர்க‌ள ் எ‌ங்க‌ள ் ந‌ண்ப‌ன‌ ் எ‌ன் ற முறை‌யி‌ல்தா‌ன ். எ‌‌ங்க‌ள ் தோழ‌ன ் எ‌ன் ற முறை‌யி‌ல ் தா‌ன ். எ‌ல்லாவ‌ற்று‌க்கு‌‌ம ் மேலா க எ‌ன ் உட‌ன்‌பிற‌ப்ப ு எ‌ன் ற முறை‌யி‌ல்தா‌ன ் நா‌ங்க‌ள ் ‌ மீனவ‌ர்களு‌க்க ு பாடுப‌ட்ட ு கொ‌ண்டிரு‌க்‌கிறோ‌ம ் எ‌ன்ற ு கூ‌றினா‌ர ் முத‌‌ல்வ‌ர ் கருணா‌நி‌த ி.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments