Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெ‌ல்‌லி‌யி‌ல் போரா‌ட்ட‌ம் நட‌த்தாதது ஏ‌ன்? துரைமுருக‌ன் ‌விள‌க்க‌ம்!

Webdunia
சனி, 19 ஜூலை 2008 (12:41 IST)
தமிழ க மீனவர்கள ை ‌சி‌றில‌ங ்க கடற்படையினர ் சுட்ட ு கொல்லப ் படுவத ை கண்டித்த ு தலைநகர ் டெல்லியில ் திமு க போராட்டம ் நடத்தாத ு ஏன ்? என்பத ு குறித்த ு அமைச்சர ் துரைமுருகன ் விளக்கம ் அளித்தார ்.

தமிழ க மீனவர்கள ் மீத ு இலங்க ை கடற்பட ை தொடர்ந்த ு தாக்குதல ் நடத்துவத ை கண்டித்த ு காஞ்சிபுரம ் மாவட் ட திமு க சார்பில ் மாமல்லபுரம ் பேருந்த ு நிலையம ் அருக ே இன்ற ு உண்ணாவிரதப ் போராட்டம ் நடைபெற்ற ு வருகிறத ு.

‌ சி‌றில‌‌ங்க கட‌ற்படையை க‌ண்டி‌த்து த‌மிழக‌ம் முழுவது‌ம் ‌தி.மு.க. சா‌ர்‌பி‌ல் உ‌ண்ணா‌விரத போரா‌ட்ட‌ம் நட‌ந்து வரு‌கிறது.

மாம‌ல்லபுர‌த்‌தி‌‌ல் ந‌ட‌ந்த வரு‌ம் உ‌ண்ணா‌விரத போ‌ரா‌ட்ட‌த்‌தி‌ற்கு த ி. ம ு. க முதன்ம ை செயலாளரும ், பொதுப ் பணித்துற ை அமைச்சருமா ன துரைமுருகன ் தலைம ை தாங ்‌கி பேசுகை‌யி‌ல், '' தமிழ க மீனவர்களுக்க ு ப ல பிரச்சனைகள ் இருக்கிறத ு. இதில ் ‌சி‌றில‌ங்க கடற்பட ை தமிழ க மீனவர்கள ை சுட்டுத ் தள்ளுவத ு ஒர ு புறமும ், சிறையில ் அடைப்பத ு மற ு புறமும ் எ ன தொடர்ந்த ு நடைபெற்ற ு வருகிறத ு.

மீனவர்கள ் வயிற்றுப ் பிழைப்பிற்கா க கட்டுமரத்தில ் மீன ் பிடிக் க செல்கிறார்கள ். அண்ட ை மாநிலத்தோடும ், தேசத்தோடும ் நட்புறவ ு வேண்டும ். ஆனால் ‌ சி‌றில‌ங்கா‌வி‌ல் அத ு போல ் இல்ல ை. நம்நாட ு ஜனநாயகமா க இருப்பதால ் பொறுமைய க பார்த்துக ் கொண்ட ு இருக்கிறோம ்.

‌ சி‌றில‌ங்க கடற்பட ை தாக்குதலுக்க ு நடவடிக்க ை எடுக் க வேண்டும ் என்பதற்கா க மத்தி ய அரசின ் கவனத்த ை ஈர்க்கும ் வண்ணம ் இந் த போராட்டம ் நடைபெற்றுக ் கொண்டிருக்கிறத ு. இந் த உண்ணாவிரதப ் போராட்டத்த ை டெல்லியில ் நடத்தாமல ் ஏன ் தமிழகத்தில ் நடத்துகிறீர்கள ் என்ற ு சிலர ் கேட்கிறார்கள ்.

பொதுவா க தொலைக்காட்சிய ை ரிமோட ் மூலமும ், அதில ் உள் ள சுவிட்ச ் மூலம ் இயக்கலாம ். சுவிட்ச ் மூலம ் இயக் க வேண்டுமென்றால ் தொலைக்காட்ச ி அருக ே செல் ல வேண்டும ். ஆனால ் ரிமோட ் மூலம ் இயக்கும்போத ு தூரத்தில ் இருந்த ே இயக்கலாம ். அத ே போ ல தான ் த ி. ம ு. க தலைவர ் கருணாநிதியும ் கோபாலபுரத்தில ் இருந்துகொண்ட ே டெல்லிய ை இயக்கக ் கூடியவர ்.

தற்போத ு வெளியுறவுத ் துற ை அமைச்சர ் பிரணாப ் முகர்ஜ ி இலங்க ை தூதரகம ் மூலம ் இப்பிரச்சனைக்க ு உரி ய நடவடிக்க ை எடுக்கப்படும ் என்ற ு உறுத ி அளித்துள்ளார ். த ி. ம ு. க தலைவர ் கருணாநித ி கன்னியாகுமரியில ் உட்கார்ந்துக ் கொண்ட ே மத்தி ய அரச ு உறுதிமொழிய ை வாங்குவதில ் வல்லம ை படைத்தவர ்'' எ‌ன ்று துரைமுருக‌ன் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments