Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி.‌ஜி.‌பி.‌யிட‌ம் பா.ம.க புகா‌ர் மனு!

Webdunia
வெள்ளி, 18 ஜூலை 2008 (17:17 IST)
ப ா.ம. க தலைவர் கோ.க. மணி இன்ற ு தமிழக காவ‌ல்துறை தலைமை இய‌க்குன‌ர் க ே. ப ி. ஜெயின ை சந்தித்த ு புகார ் மன ு ஒன்ற ை அளித்தனர ்.

ப ா.ம. க தலைவர ் ஜ ி. க ே. மண ி, ச‌ட்டம‌ன்ற உ‌று‌ப்‌பின‌ர் திருக்கச்சூர ் ஆறுமுகம ், ப ா.ம. க வழக்கறிஞர்கள ் சங் க தலைவர ் பால ு உள்ளிட்டோர ் இன்ற ு தமிழக காவ‌ல்துறை தலைமை இய‌க்குன‌ர் க ே. ப ி. ஜெயின ை அவரத ு அலுலகத்தில ் சந்தித்த ு மன ு ஒன்ற ை அளித்தனர ்.

அந் த மனுவ ி‌ல், '' அரியலூர ், பெரம்பலூர ் பகுதியில ் எந்தவிதமா ன வன்முற ை சம்பவங்கள ோ, அசம்பாவிதங்கள ோ நடக்கா த போத ு ப ா.ம.க. வினர ் தொடர்ந்த ு கைத ு செய்யப்பட்ட ு வருகிறார்கள ். அதற்க ு போதி ய காரணமும ் காவல்துற ை தரப்பில்சொல்லப்படவில்ல ை.

காடுவெட்ட ி குர ு கைதுக்கா ன காரணம ் கூ ட சரிவ ர விளக்கப்படவில்ல ை. ப ா.ம.க. வினர ் வா ழ முடியா த சூழ்நிலைய ை அங்க ு ஏற்படுத் த முயற்சிகள ் நடக்கிறத ு. நள்ளிரவுக ் கைதுப்படலம ் இருக்காத ு என்ற ு கூறி ய இந் த அரச ு, தற்போத ு ப ா.ம.க. வினர ை நள்ளிரவில ் கைத ு செய்து வருவத ு ஏன ்?

ப ா.ம.க. வினர ் மீத ு ஆளும ் த ி. ம ு. க அரச ு வன்முறைய ை, அடக்குமுறைய ை நடத் த திட்டமிட்ட ு முயற்சிகள ் மேற்கொள்ளப்பட்ட ு வருகிறத ு. இத ை தடுத்த ு நிறுத் த வேண்டும ்'' எ‌ன்று மனு‌வி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments