Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதா‌‌‌‌னி வழ‌க்கு: மே‌ல் முறை‌‌யீடு மனு ‌‌விசாரணை‌க்கு ஏ‌ற்பு- உய‌ர்‌நீ‌திம‌ன்ற‌ம்

Webdunia
திங்கள், 21 ஜூலை 2008 (15:14 IST)
கட‌ந் த 1998 ‌ ஆ‌ம ் நட‌ந் த கோவ ை கு‌ண்ட ு வெடி‌ப்ப ு தொட‌ர்பா ன வழ‌க்‌கி‌ல ், கேரள ஜனநாயக மக்கள் கட்சி தலைவர் அப்துல் நாசர் மதான ி‌ ‌ விடுதலை‌ செ‌ய்ய‌ப்‌ப‌ட்டத ை எ‌தி‌ர்‌த்த ு தொட‌ர‌ப்ப‌ட் ட மே‌‌ல ் முறை‌‌யீ‌ட்ட ு மனுவ ை செ‌ன்ன ை உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌ம ் ‌ விசாரணை‌க்க ு ஏ‌ற்று‌க்கொ‌ண்டு‌ள்ளத ு.

மதானி விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, குண்டுவெடிப்பில் பலியான ஒருவரின் தந்தையான மே‌ட்டு‌ப்பாளைய‌த்தை‌ச் சே‌ர்‌ந்த வெள்ளிங்கிரி உள்பட 5 பேர் சென்னை உய‌ர்‌ ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மே‌ல்முறை‌யீடு செய்தனர்.

மதானிக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் தண்டனை வழங்க வேண்டும் என்றும் மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.

மே‌ல் முறை‌யீ‌ட்டு மனு தா‌க்க‌ல் செ‌ய்ய அ‌ளி‌த்த கால அவகாச‌ம் கட‌ந்து 90 நா‌ட்க‌ள் க‌‌ழி‌த்து, கட‌ந்த ஜுலை 16 ஆ‌ம் தே‌தி வெ‌‌ள்‌ளி‌ங்‌கி‌ரி இ‌ந்த மே‌ல் முறை‌யீ‌ட்டு மனுவை‌த் தா‌க்க‌ல் செ‌ய்து‌ள்ள‌ா‌ர்.

இந்த மே‌ல் முறை‌யீ‌ட்டு மனுவை விசாரணைக்கு ஏற்கக் கூடாது என்றும் காலம் கடந்து அவர்கள் மே‌ல் முறை‌யீ‌ட்டு மனு தாக்கல் செய்துள்ளனர் என்றும் மதானி பதில் மனு தாக்கல் செய்து இருந்தார ்.

இ‌ந் த வழ‌க்‌கி‌ன் ‌விசாரண ை ‌‌ நீ‌திப‌த ி க ே. மோக‌ன ் ரா‌ம ் மு‌ன்‌னிலை‌யி‌ல ் இ‌ன்ற ு ‌ விசாரணை‌க்க ு வ‌ந்தத ு. வழ‌க்க ை ‌ விசா‌ரி‌த் த ‌‌‌ நீ‌திப‌த ி, மனுதார‌ர்க‌ள ் மூ‌ன்றாவத ு க‌ட்‌சி‌க்கார‌ர்க‌ள ் அ‌ல் ல, அவ‌ர்க‌ள ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்க‌ள ். எனவ ே மதா‌ன ி ‌ விடுதலைய ை எ‌‌தி‌ர்‌த்த ு தா‌க்க‌ல ் ச‌ெ‌ய்ய‌ப்ப‌ட் ட மே‌ல்முறை‌யீ‌‌ட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதா க அறிவித்தார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments