Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌ட்ச‌த்தீவை ‌மீ‌ட்கு‌ம் நேர‌ம் வ‌ந்து‌வி‌ட்டது: கருணா‌நி‌தி!

Webdunia
வியாழன், 17 ஜூலை 2008 (21:29 IST)
க‌ட்ச‌த்‌தீ‌வி‌ன ் ‌ மீதா ன உ‌ரிமைகள ை ‌ மீ‌ட்கு‌ம ் நேர‌ம ் வ‌ந்த ு ‌ வி‌ட்டத ு எ‌ன்ற ு கூ‌றியு‌ள் ள முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌த ி, ‌ சி‌றில‌ங்க‌க ் கட‌ற்படை‌யின‌ர ் நட‌த்து‌ம ் து‌ப்பா‌க்‌கி‌‌ச ் சூ‌ட்டி‌ல ் த‌மிழ க ‌ மீனவ‌‌ர்க‌ள ் தொட‌ர்‌ந்த ு ப‌லியாக‌ ி வருவத‌ை‌க ் க‌ண்டி‌த்த ு எ‌ல்ல ா கடலோ ர நகர‌ங்க‌ளிலு‌ம ் கடலோ ர மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ன ் தலைநகர‌ங்க‌ளிலு‌ம ் ‌ த ி. ம ு.க. சா‌ர்‌பி‌ல ் வரு‌கி ற 19 ஆ‌ம ் தே‌த ி ஒருநா‌ள ் அடையா ள உ‌ண்ணா‌விரத‌ப ் போரா‌ட்ட‌ம ் நட‌த்த‌ப்படு‌ம ் எ‌ன்ற ு அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

அ‌ண்மை‌யி‌ல ் ‌ சி‌றில‌ங்க‌க ் கட‌ற்படை‌யின‌ர ் நட‌த்‌தி ய து‌ப்பா‌க்‌கி‌ச ் சூ‌ட்டி‌ல ் நாக‌ப்ப‌ட்டிண‌‌த்த ை சே‌ர்‌ந் த ‌ மீனவ‌ர்க‌ள ் இருவ‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டத ை அடு‌த்த ு, செ‌ன்னை‌யி‌ல ் இ‌ன்ற ு த‌மிழ க முத‌ல்வரு‌‌ம ் ‌ த ி. ம ு.க. தலைவருமா ன ம ு. கருணா‌நி‌த ி தலைமை‌யி‌ல ் நட‌ந் த ‌ த ி. ம ு.க. உய‌ர்‌நிலை‌க ் குழு‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் இ‌த ு தொட‌ர்பாக‌த ் ‌ தீ‌ர்மான‌ம ் ‌ நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

இ‌ந்த‌க ் கூ‌ட்ட‌‌த்‌தி‌ற்கு‌ப ் ‌ பிறக ு ‌ தீ‌ர்மான‌த்த ை ‌ விள‌க்‌கி‌ச ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பே‌சி ய முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌த ி, எ‌ல்லா‌க ் கடலோ ர நகர‌ங்க‌ளிலு‌ம ் கடலோ ர மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ன ் தலைநகர‌ங்க‌ளிலு‌ம ் நட‌க்கு‌ம ் உ‌ண்ணா‌விரத‌ப ் போரா‌ட்ட‌த்‌தி‌ல ் மா‌நி ல அமை‌ச்ச‌ர்க‌ள ் ம ு.க.‌ ஸ்டா‌லி‌ன ், ஆ‌‌ற்‌காட ு ‌ வீராசா‌ம ி, துரைமுருக‌ன ், ம‌த்‌தி ய அமை‌ச்ச‌ர ் ட ி. ஆ‌ர ். பால ு, மா‌நில‌ங்களவ ை உறு‌ப்‌பின‌ர ் க‌னிமொ‌‌ழ ி உ‌‌ள்‌ளி‌ட் ட ‌ த ி. ம ு.க.‌ வி‌ன ் மூ‌த் த தலைவ‌ர்க‌ள ் ப‌‌ங்கே‌ற்பா‌ர்க‌ள ் எ‌ன்றா‌ர ்.

அ‌ப்பா‌வ ி ‌ மீனவ‌ர்க‌ள ் ‌ மீதா ன ‌ சி‌றில‌ங்க‌ப ் படை‌யின‌ரி‌ன ் தா‌க்குதலை‌த ் தடு‌த்த ு ‌ நிறு‌த்‌த ி, இ‌ச்‌‌சி‌க்கலு‌க்க ு ‌ நிர‌ந்தர‌த ் ‌ தீ‌ர்வ ு கா ண வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வ‌லியுறு‌த்‌த ி ம‌த்‌தி ய அர‌சி‌ன ் கவன‌த்த ை ஈ‌ர்‌ப்பத ே இ‌ந் த உ‌ண்ணா‌விரத‌ப ் போரா‌ட்ட‌த்‌தி‌ன ் நோ‌க்க‌ம ் எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.

க‌ட்ச‌த்தீ‌வி‌ல ் உ‌ள் ள தேவாலய‌த்‌தி‌ற்க ு செ‌ல்வத‌ற்கும ், அ‌ந்த‌த ் ‌ தீவை‌ச ் சு‌ற்‌ற ி ‌ மீ‌ன ் ‌ பிடி‌ப்பத‌ற்கு‌ம ், அ‌ங்க ு ஓ‌ய்வெடு‌ப்பதுட‌ன ் த‌ங்க‌ளி‌ன ் வலைகளை‌க ் கா ய வை‌ப்பத‌ற்கு‌ம ் இ‌ந்‌தி ய ‌ மீனவ‌ர்களு‌க்க ு உ‌ரிம ை உ‌ள்ளத ு எ‌ன்பதை‌க ் கு‌றி‌ப்‌பி‌ட் ட கருணா‌நி‌த ி, நெரு‌க்கட ி ‌ நில ை அம‌லி‌ல ் இரு‌ந்தபோத ு த‌மி‌ழ்நா‌ட்டி‌ல ் குடியரசு‌த ் தலைவ‌ர ் ஆ‌‌ட்‌ச ி நட‌ந்தபோத ு அ‌ந் த உ‌ரிமைக‌ள ் புற‌க்க‌ணி‌க்க‌ப்ப‌ட்டதா க கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர ்.

க‌ட்ச‌த்‌‌தீவ ை ‌ மீ‌ட்பதுட‌ன ், அ‌ந்த‌த ் ‌ தீ‌வி‌லு‌ம ் அதை‌ச ் சு‌ற்‌றியு‌ள் ள பகு‌திக‌ளிலு‌ம ் ‌ மீ‌ன ் ‌ பிடி‌ப்பத‌ற்கு‌ம ், த‌ங்க‌ள ் வலைகளை‌க ் கா ய வை‌ப்பத‌ற்கு‌ம ் இ‌ந்‌தி ய ‌ மீன‌வ‌ர்களு‌க்க ு உ‌ள் ள உ‌ரிமையையு‌ம ் ‌ மீ‌ட்பத‌ற்கா ன நேர‌ம ் வ‌ந்த ு ‌ வி‌ட்டத ு எ‌ன்றா‌ர ் கருணா‌நி‌த ி.

த‌மிழ க ‌ மீனவ‌ர்க‌ள ் ப‌ன்னா‌ட்டு‌க ் கட‌ல ் எ‌ல்லையை‌‌த ் தா‌ண்டியதா‌ல ் சுட‌ப்ப‌ட்டா‌ர்க‌ள ் எ‌ன்ற ு வெ‌ளியா‌கியு‌ள் ள செ‌ய்‌திக‌ள ் ப‌‌ற்‌றி‌க ் கருணா‌நி‌த ி கூறுகை‌யி‌ல ், "‌ மீனவ‌ர்க‌ள ் த‌ற்செயலா க கட‌ல ் எ‌ல்லையை‌த ் தா‌ண்டி‌யிரு‌ப்பா‌ர்க‌ள ், அத‌ற்கா க அவ‌ர்களை‌ச ் சுடுவத ா? ‌ சி‌றில‌ங்க‌ப ் படை‌யின‌ர ் அவ‌ர்கள ை எ‌ச்ச‌ரி‌த்து‌த ் ‌ திரு‌‌ப்‌ப ி அனு‌ப்‌பி‌யிரு‌க்கலா‌ம ் அ‌ல்லத ு கைத ு செ‌ய்த ு ‌ பி‌ன்ன‌ர ் ‌ விடு‌வி‌த்‌திரு‌க்கலா‌ம ். ப‌ன்னா‌ட்டு‌க ் கட‌ல ் எ‌ல்லையை‌த ் தா‌ண்டியதா‌ல ் ‌ மீனவ‌ர்க‌ள ் சுட‌ப்ப‌ட்டா‌ர்க‌ள ் எ‌ன் ற கரு‌த்த ு ஏ‌ற்று‌க்கொ‌ள் ள முடியாதத ு" எ‌ன்றா‌ர ்.

த‌மிழ க ‌ மீனவ‌ர்க‌ளி‌ன ் ‌ மீத ான ‌ சி‌றில‌ங்க‌ப ் படை‌யின‌ரி‌ன ் தா‌க்குலை‌ வ‌ன்மையாக‌க ் க‌ண்டி‌த்து‌ம ், இதுகு‌றி‌த்த ு ம‌த்‌தி ய அரச ு உடனடியா க நடவடி‌க்க ை எடு‌க் க வே‌ண்டு ம எ‌‌ன்ற ு வ‌லியுறு‌த்‌தியு‌ம ் ம‌ற்றொர ு ‌ தீ‌ர்மானமு‌ம ் இ‌‌ந்த‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் ‌ நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்டத ு.

"‌ சி‌றில‌ங்க‌த ் தலைநக‌ர ் கொழு‌ம்‌பி‌ல ் இ‌ந் த மாத‌ம ் நட‌க்கவு‌ள் ள தெ‌ற்கா‌சி ய நாடுக‌ள ் கூ‌ட்டமை‌ப்‌பி‌ன ் உ‌ச்‌ச ி மாநா‌ட்டி‌ல ் ப‌ங்கே‌ற்கவு‌ள் ள இ‌ந்‌‌திய‌ப ் ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ், த‌மிழ க ‌ மீனவ‌ர ் ‌ மீதா ன ‌ சி‌றில‌ங்க‌ப ் படை‌யின‌ர ் தா‌க்குத‌ல ் கு‌றி‌த் த இ‌ந்‌தி ய அர‌சி‌ன ் அ‌திரு‌ப்‌த ி, கவல ை, ஆத‌ங்க‌ம ் ஆ‌கியவ‌ற்ற ை ‌ சி‌றில‌ங் க அ‌திப‌ர ் ம‌கி‌ந் த ராஜப‌க்ச‌விட‌ம ் தெ‌ரி‌வி‌க் க வே‌ண்டு‌ம ். இதுபோ‌ன ்ற நடவடி‌க்கைக‌ள ் இ‌னிமே‌ல ் நட‌க்காம‌ல ் தடு‌ப்பத‌ற்கா ன உறு‌திய ை ம‌கி‌ந் த ராஜப‌க்ச‌விட‌ம ் பெ ற வே‌ண்டு‌ம ்" எ‌ன்ற ு அ‌ந்த‌த ் ‌ தீ‌ர்மான‌ம ் கூ‌று‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments