Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌‌தியா‌கிகளை ம‌‌ற‌க்கமா‌ட்டோ‌‌ம்: கருணா‌நி‌தி!

Webdunia
வியாழன், 17 ஜூலை 2008 (16:56 IST)
இந்தி ய விடுதலைக்கா க போராடி ய தியாக ி செண்பகராமன ் போன்ற தல ைவ‌ர்கள ை என்றைக்கும ் மறக் க மாட்டோம ் என்ற ு முதலமைச்சர ் கருணாநித ி கூ‌றினா‌ர ்.
.
தியாகிகள ் தின‌த்தையொ‌ட்டி செ‌ன்னை கிண்ட ி காந்த ி மண்ட ப வளாகத்தில ் அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள தியாக ி செண்பகராமன ் சிலைய ை முதலமைச்சர ் கருணாநித ி இ‌ன்ற ு திறந்த ு வைத்தார ்.

‌ பி‌ன்ன‌ர ் அவ‌ர ் உரையா‌ற்றுகை‌யி‌ல ், '' இன்ற ு நடைபெறுகின் ற இந் த சில ை திறப்ப ு விழ ா நாம ் முன்னோர்கள ை மறந்துவிடவில்ல ை. நமக்க ு சுதந்திரம ் வாங்கித்த ர போராடியவர்கள ை என்றைக்கும ் மறக் க மாட்டோம ் என்பதற்க ு அடையாளமா க எழுப்பப்பட்டுள் ள சிலையின ் திறப்ப ு விழாவாகும ்.

இந்தியாவின ் விடுதலைக்கா க போராடி ய தியாக ி செண்பகராமனுடை ய வாழ்க்க ை வரலாற ு இந்தியாவ ை பொறுத் த அளவில ் பெருமளவிற்கும ், தமிழகத்த ை பொறுத்தவர ை ஓரளவிற்கும ் மறைக்கப்பட் ட வரலாற ு, மறைந்த ு கிடக்கின் ற வரலாறாகும ்.

தியாகிகள ் பாஷ்யம ், சங்கரலிங்கனார ் ஆகியோருக்க ு சில ை வைத்திருப்பதைப்போ ல தியாக ி செண்பகராமனுக்கும ் சில ை திறந்துள்ளோம ். அவர ் செய் த தியாகங்கள ் சாதாரணமானவ ை அல் ல.

செண்பகராமன ை " ஜெய்ஹிந்த ் செண்பகராமன ்' என்றுதான ் அழைத்தார்கள ். 1907 ம ் ஆண்டிலேய ே அவர ் இந் த முழக்கத்த ை செய்தவர ். நேதாஜ ி சுபாஷ ் சந்திரபோஸ ், ஐ. என ்.ஏ. பட ை இந் த முழக்கத்த ை செய்வதற்க ு முன்பாகவ ே இதன ை தொடங்க ி வைத்தவர ் செண்பகராமன ்.

லெனின ், இட்லர ் போன் ற தலைவர்களோட ு பழகியவர ். இந்தியாவைப ் பற்ற ி இ‌ட்ல‌ர ் இழிவா க பேசிவிட்டார ் என்பதற்கா க மன்னிப்ப ு கேட் க வேண்டும ் என்ற ு வலியுறுத்த ி வேற ு வழியில்லாமல ் இட்லர ் ஒருவரிடத்தில ே மன்னிப்ப ு கேட்டார ் என்றால ் அத ு, செண்பகராமன ் இடத்தில ் மட்டும ே என்பத ை வரலாற ு கூறுகிறத ு.

அப்படிப்பட் ட வீரம ் செறிந் த செண்பகராமன ் திருவனந்தபுரத்தில ே த ோ‌ ன்ற ி, தமிழகத்தில ே வாழ்ந்த ு சென்ன ை கோட்ட ை வர ை " எம்டன ் கப்பலில ே' வந்த ு குண்டுபோடும ் பெரும ் காரியத்தில ் ஈடுபட்டார ். அவர ை இதற்க ு மேல ் வாழவிடக ் கூடாத ு என்ற ு ஜெர்மனியில ே உள்ளவர்கள ் அவருடை ய உணவில ் மெல் ல கொல்லுகின் ற விஷத்த ை கலந்த ு அதன ் காரணமா க அவர ் உயிர ் விட்டார ் என்ற ு வரலாற்ற ு குறிப்ப ு தெரிவிக்கிறத ு.

அவ்வளவ ு வீரம ் செறிந் த அவருடை ய சிலைய ை திறந்த ு வைக்கும ் பேர ு கிடைத்தமைக்காகவும ், அதன ை நிறைவேற்றுகின் ற வாய்ப்ப ு கிடைத்தமைக்காகவும ் தமிழ க மக்களுக்க ு நன்ற ி செலுத்துகிறேன ்'' எ‌ன்ற ு முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments