Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமே‌ஸ்வர‌ம் ‌மீனவ‌ர்க‌ள் வேலை ‌நிறு‌த்த‌ம் கை‌விட‌ல்!

Webdunia
வியாழன், 17 ஜூலை 2008 (16:20 IST)
முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌தி‌யி‌ன ் உறு‌திமொ‌ழியை ஏ‌ற்ற ு கட‌ந் த 13 நா‌ட்களா க காலவரைய‌ற் ற வேலை‌நிறு‌த் த போரா‌ட்ட‌த்‌தி‌ல ் ஈடுப‌ட்ட ு வ‌ந் த ராமே‌ஸ்வர‌ம ் ‌ மீனவ‌ர்க‌ள ் வேல ை ‌ நிறு‌த்த‌ போரா‌ட்ட‌த்த ை ‌ வில‌க்‌‌க ி கொ‌ள்வதா க ‌ அ‌றி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

தமிழ க மற்றும ் புதுவ ை மீனவர்கள ் கூட்டமைப்பின ் பொதுச ் செயலாளர ் போஸ ் தலைமையில் மீன வ பிரதிநிதிகள ் சென்ன ை தலைமைச ் செயலகத்தில ் இன்ற ு முதலமைச்சர ் கருணாநிதிய ை சந்தித்த ு பேசினர ்.

அதன ் பிறக ு செய்தியாளர்களிடம ் பேசி ய போஸ ், '' இன்ற ு முதலமைச்சர ை சந்தித்த ு எங்களுடை ய கோரிக்கைகள ை தெரிவித்தோம ். அவர ் அளித் த உறுத ி மொழிய ை ஏற்ற ு 15 நாட்களா க மீனவர்கள ் மேற்கொண்ட ு வந் த வேல ை நிறுத்தத்த ை இன்று கை‌விடு‌கிறோ‌ம ்.

குறிப்பா க ‌ சி‌றில‌ங்க ா கடற்படையிடம ் பிடிபட் ட 5 மீனவர்களையும ், அவர்களத ு படகுகளையும ் மீட் க வேண்டும ் என்ற ு வலியுறுத்தினோம ். 24 ஆ‌ம ் தேத ி இத ு தொடர்பா ன வழக்கின ் வாய்த ா வரும ் அன்றை ய தினம ே அவர்கள ை மீட் க நடவடிக்க ை எடுக்கப்படும ் என்ற ு முதலமைச்சர ் எங்களிடம ் உறுத ி அளித்தார ்.

உயிரிழந்தவர்களின ் குடும்பங்களுக்க ு தல ா ர ூ.5 லட்சம ் நிதியுதவ ி வழங் க வேண்டும ் என்ற ு வலியுறுத்தினோம ். ஏற்கனவ ே அரச ு ர ூ.1 லட்சம ் வழங்குவத ை 3 லட்சம ் ரூபாயா க உயர்த்த ி வழங்குவதா க முதல்வர ் குறிப்பிட்டார ். காயமடைந் த மீனவர்கள ் தனியார ் மருத்துவமனைகளில ் சிகிச்ச ை பெற்றாலும ், அதற்கா ன செலவையும ் அரச ே ஏற்கும ் என்ற ு முதலமைச்சர ் தெரிவித்தார ்.

மேலும ் சார்க ் மாநாட்டில ் பங்கேற்க ‌சி‌றில‌ங்க ா செல்லும ் பிரதமரிடம ் அந்நாட்ட ு அதிபர ் ராஜபக்சேவ ை சந்தித்த ு மீனவர்கள ் மீதா ன தாக்குதல்கள ை தடுத்த ு நிறுத் த வலியுறுத்துமாற ு மாநி ல அரச ு பிரதமரிடம ் எடுத்துக ் கூறும ் என்றும ் முதலமைச்சர ் எங்களிடம ் தெரிவித்தார ்.

தொடர்ந்த ு, தமிழ க மீனவர்கள ் மீத ு நடத்தப்படும ். தாக்குதல்கள ை தடுக் க கடலோ ர மாவட்டங்களைச ் சேர்ந் த நாடாளுமன் ற மற்றும ் சட்டமன் ற உறுப்பினர்கள ை கொண் ட குழ ு ஒன்ற ை ஏற்படுத்த ி இந் த குழுவினர ் டெல்ல ி சென்ற ு பிரதமரிடம ் நேரில ் இத ு குறித்த ு வலியுறுத் த முயற்சிகள ் மேற்கொள்ளப்படும ் என்றும ் முதலமைச்சர ் எங்களிடம ் உறுத ி அளித்துள்ளார்.

இதை‌த ் தொட‌ர்‌ந்த ு எங்களது போராட்டங்களை திரும்ப பெற்று வரும் 19ஆ‌ம ் தேதி முதல் மீன்பிடிக்க செல்வது என்று முடிவு செய்துள்ளோம் எ‌ன்ற ு போ‌‌‌ஸ் கூ‌றினார ்.

கட‌ந்த 13 நா‌ட்களாக நட‌ந்த வ‌ந்த ‌மீனவ‌ர்க‌ளி‌ன் வேலை ‌நிறு‌த்த‌ போரா‌ட்ட‌ம ் முடிவு‌க்கு வ‌ந்து‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments