Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌ச்ச‌த்‌தீவு ஒ‌ப்ப‌ந்த‌த்தை ர‌த்து செ‌ய்ய வே‌ண்டு‌ம்: இல.கணேசன்!

Webdunia
வியாழன், 17 ஜூலை 2008 (16:37 IST)
'' கச்சத் தீவை ‌சி‌றில‌ங்காவு‌க்க ு அளித்ததால், ராம ே‌ ஸ்வரம் பகுதி மீனவர்களின் மீன்பிடி பரப்பு குறைந்துவிட்டது. எனவே, உச்ச நீதிமன்றத்தை அணுகி 1974 கச்சத்தீவு ஒப்பந்தத்தை அரசு ரத்து செய்ய வேண்டும ்''' என்று த‌‌மிழக ப ா.ஜ. க தலைவர் இல.கணேசன் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

செ‌ன்னை‌யி‌ல் அவ‌ர் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அ‌ளி‌த்த பே‌‌ட்டி‌யி‌ல், '' ராமர் பாலத்தை இடிக்க மட்டுமே உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இப் பகுதி நீங்கலாக ஏற்கெனவே, திட்டமிட்டபடி இதர பகுதிகளில் சேது கால்வாய் தோண்டும் பணிகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்று மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.

விரைவில் சட்ட நிபுணர்களுடன் உச்ச நீதிமன்றத்தை அணுகி, இதர பகுதிகளிலும் சேது கால்வாயைத் தோண்டும் பணிகளை நிறுத்த தடையாணை பெறப்படும்.

ராம ே‌ஸ ்வரம் பகுதி மீனவர்கள் ‌ சி‌றில‌ங்கா கட‌ற ்படையினரால் தொடர்ந்து சுட்டுக் கொல்லப்படுகின்றனர். ஒரே சமயத்தில் 1,000 மீனவர்கள் கடத்தப்படுகின்றனர். இதன்பின் ‌ சி‌றில‌ங்கா அரசு மறுப்பு தெரிவிக்கிறது. ஆனால், நமது நாட்டுக்கும், மீனவர்களுக்கும் பாதுகாப்பு தர வேண்டிய இந்திய கடற்படை என்ன செய்துகொண்டிருக்கிறது என்பதே தெரியவில்லை. இதுகுறித்து கடற்படை விளக ்‌க‌ம் அ‌ளி‌க் க வேண்டும்.

கச்சத் தீவை ‌ சி‌றில‌ங்காவு‌க்கு அளித்ததால், ராம ே‌ஸ ்வரம் பகுதி மீனவர்களின் மீன்பிடி பரப்பு குறைந்துவிட்டது. எனவே, உச்ச நீதிமன்றத்தை அணுகி 1974 கச்சத்தீவு ஒப்பந்தத்தை அரசு ரத்து செய்ய வேண்டும ்'' எ‌ன்று இல.கணேச‌ன் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments