Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயல‌லிதா பாதுகா‌ப்பு வழ‌க்‌‌கி‌ல் உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தரவு!

Webdunia
புதன், 16 ஜூலை 2008 (14:51 IST)
ஜெயலலித ா சென்ன ை திரும்பி யவ ுடன ் இரண்ட ு வா ர‌த்‌த ிற்குள ் அவர ை சந்தித்த ு பாதுகாப்ப ு ஏற்பாடுகள ் குறித்த ு கேட்டறியுமாற ு பாதுகாப்ப ு அதிகாரிக்க ு சென்ன ை உயர் நீதிமன்றம ் உத்தரவிட்டுள்ளத ு.

அ.இ.அ. த ி. ம ு. க பொதுச ் செயலாளர ் ஜெயலலித ா, தமக்க ு கூடுதல ் பாதுகாப்ப ு அளிக் க வேண்டும ் என்ற ு கேட்ட ு சென்ன ை உயர்நீதிமன்றத்தில ் மன ு ஒன்ற ை தாக்கல ் செய்தார ். இதை ‌விசா‌ரி‌த்த ‌நீ‌திப‌தி ஜெய‌ச்ச‌ந்‌திர‌ன், பாதுகாப்ப ு ஏற்பாடுகள ் குறித்த ு ஜெயலலிதாவ ை சந்தித்த ு இரண்ட ு வாரகாலத்திற்குள ் கருத்த ை அறிந்த ு அறிக்க ை அளிக்குமாறு உத்தரவிட்டார ்.

காவ‌ல்துறை க‌ண்கா‌ணி‌‌ப்பாள‌ர் ( எஸ ். ப ி.) அந்தஸ்துக்க ு குறையா த ஒர ு அதிகாரிய ை நியமித்த ு இத ு குறித்த ு கருத்த ு கேட்டறி ய வேண்டும ் என்றும ் நீதிபத ி உத்தரவிட்டார ்.

இதனைத ் தொடர்ந்த ு, துரைகுமார ் என் ற பாதுகாப்ப ு அதிகாரிய ை தமிழ க அரச ு நியமித்தத ு. இதை‌த் தொட‌ர்‌ந்து அ.இ.அ. த ி. ம ு. க பொதுச ் செயலாளர ் ஜெயலலிதாவ ை சந்திக் க நேரம ் ஒதுக்குமாற ு ‌துரைசா‌மி கேட்டிருந்தார ்.

கொடநாட ு எஸ்டேட்டில ் தங்க ி இருக்கும ் ஜெயலலித ா, ஜூ‌லை 2 ஆம ் தேத ி மால ை 4 மணிக்க ு கொடநாட ு எஸ்டேட்டில ் வந்த ு சந்திக்குமாற ு துரைகுமாருக்க ு நேரம ் ஒதுக்க ி இருந்தார ். ஆனால ், பாதுகாப்ப ு அதிகார ி கொடநாட ு எஸ்டேட்டுக்க ு செல் ல மறுத்த ு விட்டார ். இதனைத ் தொடர்ந்த ு, ஜெயலலிதாவின ் வழக்கறிஞர ் நவநீதகிருஷ்ணன ், சென்ன ை உயர் நீதிமன்றத்தில ் முறையீட ு செய்தார ்.

ஜெயலலித ா நேரம ் ஒதுக்கியபட ி அவர ை சந்திக்கவில்ல ை என்றும ், நீதிமன்றம ் விதித் த காலக்கெட ு முடிந்த ு விட்டத ு என்றும ் அவர ் தமத ு மனுவில ் கூறியிருந்தார ்.

ஜெயலலிதாவ ை போயர்ஸ ் கார்டனில ் தான ் சந்தித்த ு கருத்தறி ய வேண்டும ் என்ற ு நீதிமன்றம ் உத்தரவிட்டிருப்பதால ் பாதுகாப்ப ு அதிகார ி கொடநாட ு எஸ்டேட்டுக்க ு செல்லவில்ல ை என்ற ு அரச ு தரப்பில ் விளக்கம ் தரப்பட்டத ு.

கொடநாட ு எஸ்டேட்டிலும ் ஜெயலலித ா பாதுகாப்புக்க ு அச்சுறுத்தல ் இருப்பதால ் அங்க ு சென்ற ு கருத்தறி ய வேண்டும ் என்ற ு ஜெயலலித ா தரப்ப ு வழக்கறிஞர ் கேட்டுக ் கொண்டார ். கொடநாட ு எஸ்டேட ் பாதுகாப்ப ு குறித்த ு தன ி மன ு தாக்கல ் செய் ய வேண்டும ் என்ற ு நீதிமன்றம ் உத்தரவிட்டத ு. இதன ை வலியுறுத்தா த ஜெயலலித ா தரப்ப ு வழக்கறிஞர ், ஜெயலலித ா சென்ன ை திரும்பியதும ் நீதிமன்றத்திற்க ு தகவல ் தெரிவிப்பதா க கூறினார ்.

ஜெயலலித ா சென்ன ை திரும்பியதா க தகவல ் கிடைத்தவுடன ், இரண்ட ு வா ர காலத்திற்குள ் அவர ை சந்தித்த ு பாதுகாப்ப ு குறித்த ு கருத்த ு கேட்டறி ய வேண்டும ் என்ற ு நீதிபத ி ஜெயச்சந்திரன ் இன்ற ு உத்தரவிட்டார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments