Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோ‌‌ஷ்டி‌ப்பூசலு‌க்கு மு‌ற்றுபு‌ள்ள‌ி வை‌ப்பே‌ன் த‌ங்கபாலு!

Webdunia
புதன், 9 ஜூலை 2008 (14:05 IST)
'' கோஷ்டிப ் பூசலுக்க ு முற்றுப்புள்ள ி வைத்த ு தமிழக‌‌‌த்‌தி‌ல் காங்கிரஸ ் கட்சிய ை மிகப ் பெரி ய இயக்கமா க மாற்ற ி காட்டுவேன ்'' என்று த‌மிழக கா‌ங்‌கிர‌‌ஸ் தலைவரா க இன்ற ு பொறுப்பேற்றுக ் கொண் ட க ே.‌ வ ி. தங்கபாலு கூ‌றினா‌ர்.

தமிழ்நாட ு காங்கிரஸ ் கமிட்டியின ் புதி ய தலைவரா க நியமிக்கப்பட் ட க ே.‌வி. தங்கபால ு இன்ற ு காலை சத்தி ய மூர்த்திபவனுக்க ு வருக ை தந்தார ். அவருக்க ு க‌ட்‌சி‌ தொ‌ண்ட‌ர்க‌ள் உ‌ற்சாக வரவே‌ற்ப‌ளி‌த்தன‌ர்.

பின்னர் கட்சியின ் புதி ய தலைவரா க முறைப்பட ி அவ‌ர் பொறுப்பேற்றுக ் கொண்டார ். அவரிடம் மு‌ன்னா‌ள் தலைவர ் எம ். கிருஷ்ணசாம ி பொறுப்புகள ை ஒப்படைத்தார ்.

இ‌ந்த நிகழ்ச்சியில ் தமிழ்நாட ு காங்கிரஸ ் கமிட்டியின ் மேலிடப ் பார்வையாளர் க ே. ப ி. கிருஷ்ணமூர்த்த ி, மத்தி ய அமைச்சர்கள ் ப. சிதம்பரம ், ஜ ி. க ே. வாசன ், அகி ல இந்தி ய காங்கிரஸ ் கமிட்ட ி செய்தித ் தொடர்பாளர ் ஜெயந்த ி நடராஜன ், நாடாளும‌ன்ற, ச‌ட்டம‌ன்ற ‌உறு‌ப்‌பின‌ர்க‌ள் கல‌ந்து கொ‌ண்டன‌ர்.

இதை‌த் தொட‌ர்‌ந்து அவ‌ர் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், சோனியாகாந்தியின ் எதிர்பார்ப்பிற்க ு ஏற் ப தமிழ்நாட்டில ் கட்சிய ை உயர்த்திப ் பிடிக்கும ் பணிய ை அனைவரும ் ஒற்றுமையா க இருந்த ு செயல்படுத்துவோம ்.

அனைத்த ு தலைவர்களையும ், தொண்டர்களையும ் ஒன்றா க இணைக் க முயற்ச ி செய்வேன ். கோஷ்டிப ் பூசலுக்க ு முற்றுப ் புள்ள ி வைத்த ு தமிழக‌‌‌த்‌தி‌ல் காங்கிரஸ ் கட்சிய ை மிகப ் பெரி ய இயக்கமா க மாற்ற ி காட்டுவேன்.

தொண்டர்களின ் உணர்வுகளையும ், மக்களின ் எண்ணங்களையும ் பூர்த்த ி செய்யும ் வகையில ் கட்சியில ் அனைவருடன ் ஒருங்கிணைந்த ு கூட்டுத ் தலைமையா க செயல்படுவோம் எ‌ன்று த‌ங்கபாலு கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments