Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நக‌ர்புற‌ங்க‌ளி‌ல் க‌ட்டமை‌ப்பு வச‌தி: ஜெ‌ர்ம‌‌ன் வ‌ங்‌‌கியுட‌ன் ஒ‌ப்ப‌ந்த‌ம்!

Webdunia
புதன், 9 ஜூலை 2008 (13:02 IST)
நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் நீடித்த கட்டமைப்பு வசதிகளுக்கா க ஜெர்மன் நாட்டு வங்கியின் நிதியுதவி பெ ற உள்ளாட்சித் துறை அமைச்சர ் மு.க.ஸ்டாலின ் முன்னிலையில் இ‌ன்று ஒப்பந்தம் கையெழுத்தானது.

தம ி‌ழ ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு நிதி மூலமாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஜெர் ம‌‌ன் நிதி நிறுவனத்திடமிருந்து ர ூ.534 கோடி நிதியுதவி பெறுவதற்கான ஒப்பந்தம் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையொப்பமிடப்பட்டுள்ளது.

மூ‌ன்று பகு‌திகளாக வழ‌ங்க‌ப்பட‌ உ‌ள்ள இந்த நிதியுதவ ி, முதலாவதாக நகர்ப்புற கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்றுவதற்காக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடன் உதவியாக வழங்குவதற்கு ர ூ.450 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத‌ன் மூல‌ம் குட ிநீர் மேம்பாடு, பாதாளச் சாக்கடைத்திட்டம், சாலை வசதி போன்ற திட்டங் க‌ள் 5 ஆண்ட ு‌க்கு‌ள் ‌‌நிறைவே‌ற்ற‌ப்படு‌ம்.

இரண்ட ாவதாக சிறிய மற்றும் நடுத்தர நகரங்கள் கடன் பத்திரங்கள் மூலமாக நிதி திரட்டுவதற்கு ஏதுவாக ர ூ.70 கோட ி‌க ்கு ஒரு பொது நிதி ஆதார அமைப்புக்கு கடனாக வழங்கப் ப‌ட்டு, உள்ளாட்சி அமைப்புகள் மூலதன சந்தையிலிருந்து கடன் பத்திர வெளியீட்டின் மூலமாக ர ூ.110 கோடி வரை நிதி திரட்ட முடியும்.

இந்த நிதி மூல‌ம் ர ூ.200 கோடி மதிப்பீட்டிலான திட்டங்களை நிறைவேற்ற முடியும். மீதமுள்ள ர ூ.20 கோடி உள்ளாட்சி அமைப்புகள் முதலீடு ச ெ‌ய ்ய வேண்டும். இதனுடைய வட்டி விகிதம் ரூ.0.75 ஆகும். இ தனை திரும்பச் செலுத்தும் காலம், 10 ஆண்டுகள் சலுகைக் காலம் உட்பட மொத்தம் 40 ஆண்டுகள் ஆகும்.

மூன்ற ாவதாக ர ூ.14 கோடி தொ‌ழி‌ல் நு‌ட்ப ‌திறனை பெருக்கிக் கொள்வதற்காக மானியமாக வழங்கப்படுகிறது. இந்த நிதியுதவிக்கான ஒப்பந்தங்கள் அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தலைமை செயலக‌த்த‌ி‌ல் இ‌ன்று கையெழு‌‌த்தானது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments