Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே மேடை‌யி‌ல் ‌விவா‌தி‌க்க தயாரா? ‌விஜயகா‌ந்‌த்து‌க்கு அமை‌ச்ச‌ர் பொ‌ன்முடி சவா‌ல்!

Webdunia
செவ்வாய், 8 ஜூலை 2008 (15:20 IST)
அரச ு கல்லூரிகள ் பல்கலைக்கழகங்களா க மாற்றப்படும ் விவகாரம ் குறித்த ு விஜயகாந்த்துடன ் நான ் ஒர ே மேடையில ் விவாதிக்கத ் தயார ். அவர ் தயார ா? எ‌ன்று உயர ் கல்வித ் துற ை அமைச்சர ் பொன்முட ி சவால ் விடுத்துள்ளார ்.

சென்ன ை தலைமை செயலக‌த்‌தி‌ல் அவ‌ர் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், '' அரசுக்கல்லூரிகள ் பல்கலைக்கழகங்களா க மாற்றப்படுவத ு தொடர்பா க விஜயகாந்த ் கடந் த 5 ந ் தேத ி கருத்த ு தெரிவித்து இரு‌க்‌கிறா‌‌ர். அரச ு கல்லூரிகள ் பல்கலைக்கழகங்களா க மாறுவத ு வேற ு, தனியார ் நிகர ் நில ை பல்கலைக்கழகங்கள ் என்பத ு வேற ு. தனியார ் நிகர்நில ை பல்கலைக்கழகங்கள ் தமிழ க அரசின ் கட்டுப்பாட்டில ் இல்ல ை.

ஆனால ் அரச ு கல்லூரிகள ் பல்கலைக்கழகங்களா க மாறினால ் அவ ை தமிழ க அரசின ் முழ ு கட்டுப ் பாட்டில ் இயங்கும ். இதனால ் இ ட ஒதுக்கீட்டின்பட ி அங்க ு மாணவர ் சேர்க்க ை நடைபெறும ். இதனால ் மாணவர்களுக்க ு எந் த பாதிப்பும ் ஏற்படாத ு.

புதுச்சேரியில ் உள் ள வெங்கடேஸ்வர ா மருத்துவக ் கல்லூர ி விஜயகாந்த ் குடும்பத்த ை சேர்ந் த மருத்துவக ் கல்லூரிதான ். இதன ் நிறு வனராக விஜயகாந்த ் மனைவ ி பிரேமலதாவின ் சகோதரி ராதா உ‌ள்ளா‌ர். க‌ல்லூ‌ரி தாளாளராக ராதாவின ் கணவர ் ராமச்சந்த ிரா உ‌ள்ளா‌ர ்.

இ‌ந்த க‌ல்லூ‌ரி‌யி‌ல் புதுவ ை அரச ு நிர்ணயித் த கட்டணமா ன 1 லட்சத்த ு 50 ஆயிரம ் ரூபாய்க்க ு பதிலா க 3 லட்சத்த ு 8 ஆயிரம ் ரூபாய ் வர ை கட்டணம ் வசூலித்த ு இருக்கிறார்கள ். இந் த கூடுதல ் கட்டணத்த ை திரும் ப வழங்கக்கோர ி புதுவ ை அரச ு மற்றும ் புதுவ ை பெற்றோர ் ஆசிரியர ் கழகம ் வலியுறுத்தியும ் கல்லூர ி நிர்வாகம ் திரும் ப வழங்கவில்ல ை.

விஜயகாந்தின ் பொறியியல ் கல்லூர ி உள்ப ட 33 பொறியியல ் கல்லூரிகளில ் தவற ு நடப்பதா க தமிழ க அரச ு ய ு. ஜ ி. ச ி. யிடம ் தெரிவித்த ு அதன ் மீத ு நடவடிக்க ை எடுக் க கோரியிருக்கிறோம ்.

அரச ு கல்லூரிகள ் பல்கலைக்கழகங்களா க மாற்றப்படும ் விவகாரம ் குறித்த ு விஜயகாந்த்துடன ் நான ் ஒர ே மேடையில ் விவாதிக்கத ் தயார ். அவர ் தயார ா? அவர ் கேட்கும ் எந் த கேள்வ ி களுக்கும ் நான ் பதிலளிக் க தயாரா க உள்ளேன ். மேட ை, நேரம ், இடம ் ஆகியவற்ற ை விஜயகாந்த ே நிர்ணயிக்கட்டும ்'' என ்று அமை‌ச்ச‌ர் பொன்முடி சவா‌ல் ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments