Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காடுவெட்டி குருவுக்கு 2 நாள் ‌விசாரணை காவல்!

Webdunia
செவ்வாய், 8 ஜூலை 2008 (11:47 IST)
ப ா.ம.க. மாநில மகளிர் அணி முன்னாள் செயலர் செல்வி வீட்டில் குண்டு வீசித் தாக்கிய வழக்கில் வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவை 2 நாள் ‌விசாரணை காவலில் வைத்து விசாரிக்க அரியலூர் குற்றவியல் ‌நீ‌திம‌ன்ற‌ம ் அனுமதி அள ி‌ த்து‌ள்ளது.

ப ா.ம.க. வில் இருந்து அ.இ.அ. த ி. ம ு.க.‌ வி‌ல ் சே‌ர்‌ந் த குணசேகரன் என்பவரைத் தாக்கிய வழக்கில் காடுவெ‌ட்ட ி குருவ ை கடந்த 5ஆ‌ம ் தே‌த ி காவ‌ல்துறை‌யின‌ர ் கைத ு பெரம்பலூர் குற்றவியல் நடுவர் முன் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அட ை‌ த்தன‌ர ்.

இந்நிலையில், வெடிகுண்டு வீசிய வழக்கில் குருவிடம் விசாரணை நடத்த வேண்டும்; எனவே, அவரை 7 நாள்கள் ‌விசாரணை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வேண்டும் என்று கோரி அரியலூர் குற்றவியல் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் காவ‌ல்துறை‌யின‌ர ் நே‌ற்ற ு அவரை ஆஜர்படுத்தினர்.

அரசு வழக்கறிஞர் மற்றும் எதிர்த் தரப்பு வழக்கறிஞர்களின் வாதத்தை கே‌ட் ட ‌ நீ‌திப‌த ி ‌ விஜயரா‌ண ி, குருவ ை 2 நா‌ட்க‌ள ் ‌விசாரணை காவ‌‌லி‌ல ் ‌ விசா‌ரி‌க் க அனும‌த ி அ‌ளி‌த்தா‌ர ். ‌ விசாரணை‌யி‌ன ் போத ு பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை வழக்கறிஞர்கள் குருவுடன் இருக்கலா‌ம ் எ‌ன்ற ு உ‌த்தர‌வி‌ட்டா‌ர ்.

காவ‌ல்து‌றை‌யின‌ர ் விசாரணைக்குப் பிறகு வரு‌‌கி ற 9 ஆம் தேதி மாலை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று ‌நீ‌திப‌த ி ‌ விஜயரா‌ண ி உத்தரவிட்டார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments