Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காமர‌ாஜ‌‌ர் ‌பிற‌ந்த நா‌ள் கொ‌ண்டா‌‌ட்ட‌ம்: த‌மிழக அரசு ரூ.1.31 கோடி ‌‌நி‌தி ஒது‌க்‌கீடு!

Webdunia
ஞாயிறு, 6 ஜூலை 2008 (13:59 IST)
பெருந்தலைவர ் காமராஜர ் பிறந்தநாள ் கொண்டாட்டத்திற்க ு தமிழ க அரச ு சார்பில ் ர ூ.1 கோடிய ே 31 லட்சம ் நித ி ஒதுக்கீட ு செய்த ு முதலமைச்சர ் கருணாநித ி உத்தரவிட்டுள்ளார ்.

இத ு தொடர்பா க த‌மிழக அரச ு இ‌ன்று வெளியிட்டுள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், த ி. ம ு. க அரச ு பொறுப்பேற்றதும ், பெருந்தலைவர ் காமராஜரின ் பிறந் த நாளா ன ஜூல ை 15ஆ‌ம் தேதியை "கல்வ ி வளர்ச்ச ி நாள ்'' எ ன அறிவித்த ு, அன்றை ய தினம ் தமிழகத்திலுள் ள அனைத்துப ் பள்ளிகளிலும ் மாண வ, மாணவியர ் புத்தாட ை அணிந்த ு, விழ ா எடுத்த ு காமராஜர ் திருவுருவப்படத்த ை அலங்கரித்த ு, மகிழ்ச்சியுடன ் கொண்டா ட ஏற்பாடுகள ் செய்யப்ப ட வேண்டுமென்ற ு முதலமைச்சர ் கருணாநித ி 24.5.2006 அன்ற ு ஆணையிட்டார ்.

அதனையொட்ட ி, கடந் த இரண்டாண்டுகளாகப ் பள்ளிகள ் அனைத்திலும ் மிகச்சிறப்பா ன முறையில ் விழ ா நடத்தப்பட்டத ு. வரும ் 15.7.2008 அன்ற ு பெருந்தலைவர ் காமராஜரின ் பிறந் த நாள ை அனைத்துப ் பள்ளிகளிலும ் கொண்டாடுவதற்க ு அரச ு நித ி ஒதுக்கீடா க 1 கோடிய ே 7 லட் ச ரூபாய்க்க ு அனுமத ி அளித்தும ்; பெற்றோர ் ஆசிரியர ் கழ க நிதியிலிருந்த ு 24 லட் ச ரூபாய்க்க ு அனுமத ி அளித்தும ் முதலமைச்சர ் கருணாநித ி ஆணையிட்டார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments