Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை‌யி‌ல் வழ‌க்‌க‌றிஞ‌ர்க‌ள் போரா‌ட்ட‌ம்!

Webdunia
புதன், 2 ஜூலை 2008 (16:42 IST)
வழ‌க்க‌றிஞ‌ரை தா‌‌க்‌கியவ‌ர்க‌ள் ‌மீது நடவடி‌க்கை எடு‌க்காத காவ‌ல்துறையை க‌ண்டி‌த்து ‌நீ‌திம‌ன்ற‌த்தை புற‌க்க‌ணி‌த்து ‌வி‌ட்டு மதுரையில் வழ‌க்க‌றி‌ஞ‌‌ர்க‌ள் இ‌ன்று ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் செ‌ய்தன‌ர்.

மதுர ை உயர்நீதிமன் ற கிளையில ் ப‌ணிபு‌ரி‌ந்து வ‌ரு‌ம் வழ‌‌க்க‌றிஞ‌ர் ஒருவ‌ரை மதுரை‌யி‌ல் உ‌ள்ள டோல்கேட்டில ் பணம ் வசூல ் தொடர்பா க தகராற ு ஏற்பட்ட ு அவர ை அங்குள் ள ஊழியர்கள ் தாக்கியு‌ள்ளன‌ர ். இத ு குறித்து காவல ் நிலையத்தில் புகார ் செ‌ய்து‌ம் நடவடிக்க ை எடுக்கவில்ல ை.

இதனைக ் கண்டித்த ு உயர்நீ‌திமன் ற கிள ை வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் ‌நீ‌திம‌ன்ற‌த்தை புற‌க்க‌ணி‌த்து ‌வி‌ட்டு, மதுர ை- திருச்ச ி சாலையில ் மறியல ் செய் ய முய‌ன்றன‌ர்.

இத ு குறித்த ு தகவல ் அ‌றி‌ந்து காவ‌ல்துறை‌யின‌ர் அ‌ங்கு விரைந்த ு சென்றன‌ர். அவ‌ர்க‌ள் வழ‌க்‌க‌றிஞ‌ர்களுட‌ன் பே‌ச்சுவா‌ர்‌த்தை நட‌த்‌தி உ‌ரிய நடவடிக்க ை எடுப்பதா க உறுத ி அளித்தனர ். இதையடு‌த்து வழ‌க்‌க‌றிஞ‌ர்க‌ள் போரா‌ட்ட‌த்தை கை ‌வி‌ட்டன‌ர்.

இ‌ந்த போரா‌ட்ட‌த்‌தி‌னா‌ல் உயர் நீதிமன்றத்தின ் கிள ை மற்றும ் 25 கீழ்நில ை நீதிமன்றங்களில ் பணிகள ் பாதிக்கப்பட்ட ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments