Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சீரா‌கி வரு‌கிறது பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு!

Webdunia
புதன், 2 ஜூலை 2008 (17:06 IST)
செ‌ன்னை‌யி‌ல ் கட‌ந் த ‌ சி ல நா‌ட்களா க இரு‌ந்த ு வ‌ந் த பெ‌ட்ரோ‌ல ், டீச‌ல ் த‌ட்டு‌ப்பாட ு த‌ற்போத ு ‌‌‌ சீரடை‌ந்த ு வரு‌கிறத ு. இ‌ன்ற ு மாலை‌க்கு‌ள ் அனை‌த்து‌ம ் ‌ ச‌ரியா‌க ி ‌ விடு‌ம ் எ‌ன்ற ு தென் பிராந்திய இந்தியன் ஆயில் ஓஷன் சீனியர் மேனேஜர் சிதம்பரம் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

ச‌ெ‌ன்னை‌யி‌ல ் கடந்த மூ‌ன்ற ு நா‌ட்களா க பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல ், டீசலுக்கு தட்டுப்பாடு கடுமையா க இரு‌ந்தத ு. இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்கள ், கார் உரிமையாளர்கள், ஆட்டோ ஓ‌ட்டுன‌ர்க‌ள ் பெட்ரோல் ‌நிலைய‌ங்களு‌க்கு ‌விரை‌ந்த ு வ‌ந்த ு த‌‌ங்க‌ள ் வாகன‌ங்க‌ளி‌ன ் டே‌ங்‌க்குகள ை ‌ நிர‌ப்ப‌ ி செ‌‌ன்றன‌ர ்.

இதனா‌ல ் பெட்ரோல் ‌ நிலைய‌ங்‌க‌ளி‌ல் கூட்டம் அலை மோதியது. வாக ன ஓ‌ட்டிகள ை காவ‌ல்துறை‌யின‌ர ் ஒழு‌ங்கு‌ப்படு‌த்‌தின‌ர ். சில மணி நேரங்களில் பெட்ரோல ், டீச‌ல ் விற்று தீர்ந்து ‌வி‌ட்டதா க கூ‌ற ி ‌நிலைய‌ங் கள ை மூடு‌வி‌டு‌கி‌‌ன்றன‌ர ்.

தட்டுப்பாட்டை போக்க எ‌ண்ணெ‌ய ் நிறுவனங்கள் கூடுதலாக பெட்ரோல் நிலையங்களுக்கு பெட்ரோல ், டீசல் அனுப்பி வை‌த்த ு ‌ நிலைம ை ச‌ர ி செ‌ய்தன‌ர். இரு‌ந்தாலு‌ம ் ஆ‌ங்கா‌ங்க ே த‌ட்டு‌ப்பாட ு இரு‌க்க‌த்தா‌ன ் செ‌ய்தத ு.

இ‌ந் த ‌ நிலை‌யி‌ல ் சி ல பெ‌ட்ரோ‌ல் ‌நிலைய‌ங்க‌ள் பெ‌ட்ரோ‌ல ், டீச‌ல்கள ை பது‌க்‌க ி கொ‌ள்ள ை லாப‌த்து‌க்க ு ‌ வி‌ற்பதா க த‌மிழ க அரசு‌க்க ு புகா‌‌ர ் வ‌ந்தத ு. இதையடு‌த்த ு தமிழகத்தில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் உணவு வழங்கல் மற்றும் வணிக வரித்துறை அதிகாரிகள் நே‌ற்‌றிரவு சோதனை நடத்தி ன‌ ர்.

அதில், பெரும்பாலான பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பிரீமியம் வகை பெட்ரோல், டீசல் மட்டுமே விற்கப்படுவது கண்டறியப்பட்டது. அனைத்து வகை பெட்ரோல், டீசலையும் விற்க வேண்டும் என்று பெ‌ட்ரோ‌ல் ‌நிலைய உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதை‌த் தொட‌ர்‌ந்து பெ‌ட்ரோ‌ல், டீச‌ல் இ‌ன்று த‌ட்டு‌ப்பாடு‌ இ‌ன்‌றி ‌கிடை‌ப்பதாக வாகன ஓ‌‌ட்டிக‌ள் தெ‌‌ரி‌வி‌த்தன‌ர்.

இ‌ன்று மாலை‌க்கு‌ள் அனை‌த்து‌ம் ‌‌சீரா‌கி ‌விடு‌ம் எ‌ன்று தென் பிராந்திய இந்தியன் ஆயில் சார்பில் ஓஷன் சீனியர் மேனேஜர் சிதம்பர‌ம் கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments